ஹார்திக் பாண்ட்யாவிடமிருந்து ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வாட்சுகள் பறிமுதல்..?

watches-worth-rs-5-crore-confiscated-from-hardik-pandya

*ஹார்திக் பாண்டியா* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்ட் வீரராக வலம் வருபவர் ஹார்திக் பாண்டியா. இவர் இந்திய அணிக்கும் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் விளையாடி வருகிறார். கடந்த மாதம் யுஏஇ யில் ஐபிஎல் போட்டிகள் நடந்தன அதில் விளையாடி வந்தார். அதைத்தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றன அதில் இந்திய அணிக்காக விளையாடினார். துரதிஷ்டவசமாக இந்திய அணியினால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. யுஏஇ யில் 20 … Read more