என்ன ஏமாத்திட்டாறு BB அமீர் மகள் வருத்தம்..?

என்ன ஏமாத்திட்டாறு BB அமீர் மகள் வருத்தம்..

*BB அமீர்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் போட்டியாளராக விளையாடிக்கோண்டிறுப்பவர் தான் அமீர். அமீர் ஒரு நடன பயிற்சியாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். அது அனைவரையும் உருக்கச்செய்தது. சைஜி உடைய குடும்பம் தான் அமீரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்கு கூட அமீரின் குடும்பமாக தான் சைஜி குடும்பம் வந்தனர். சைஜி மற்றும் அவரது தங்கை அலினா இருவரும் டான்சர்கள் … Read more