கேஜிஎஃப் யாஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்..?

kgf-yash-daughters-birthday-celebration

*கேஜிஎஃப் யாஷ் மகளின் பிறந்தநாள்* கேஜிஎஃப் திரைப்பட நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட்டின் மகள் அய்ராவின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கேஜிஎஃப் புகழ் யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட்டின் மகள் அய்ரா டிசம்பர் 2 அன்று தனது மூன்றாவது வயதை எட்டினார். இந்த ஜோடி பெங்களூருவில் உள்ள ஒரு ஆடம்பரமான உணவகத்தில் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோலாகலமாக விளையாடியதை காணமுடிந்தது. தற்போது அய்ராவின் … Read more