மாணவர்களுக்கு Zomatoவில் Part Time Job மாதம் 25 ஆயிரம்

மாணவர்களுக்கு Zomatoவில் Part Time Job மாதம் 25 ஆயிரம்

*Zomato Part Time Job* மாணவர்கள் படித்துக்கொண்டே Food Delivery Appஆன Zomatoவில் Part Timeமாக டெலிவரி பாயாக வேலை செய்து மாதம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். நீங்கள் எப்படி இந்த வேலைக்கு Apply செய்வது, Apply செய்வதற்கு என்ன Documents தேவை என்பது பற்றியெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் இந்த Zomatoவில் இணைவதற்கு கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், டூ வீலர் மற்றும் Android Smartphone வைத்திருக்க வேண்டும், சைக்கில் … Read more