Tamilrockers Download

இந்தப் பதிவில் VPN போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் எப்படி Tamilrockersஇல் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்க்க போகிறோம்.

முதலில் உங்களுடைய வெப் பிரவுசருக்கு சென்று Tamilrockers proxy என டைப் செய்து Search செய்யுங்கள்.

பிறகு ஏராளமான தளங்கள் கிடைக்கும் அதில் Unblocksource என்று பெயரிட்ட தளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

உள்ளே சென்ற பிறகு ஏராளமான Links இருக்கும் அதில் United Kingdom என்று பெயரிட்ட Linkஐ கிளிக் செய்து விடவும்.

பிறகு Human Verificationகாக Captcha வை Solve செய்துவிட வேண்டும்.

Human Verification சரியாகிவிட்டால் Tamilrockers இனையதளத்தை பயன்படுத்தலாம்.

படங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு முதல் Torrent என்ற ஆப்பை பதிவுசெய்து கொள்ளுங்கள், பிறகு Tamilrockers தளத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்படி திரைப்படங்களை பதிவேற்றிப் பார்ப்பது சட்டவிரோத செயல், நாங்கள் இதை ஆதரிக்கவில்லை, நீங்கள் இதைத் தெரிந்து மட்டும் கொண்டு இப்படிப்பட்ட தளங்களை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.