Tata Motors Share Price எவ்வளவு தெரியுமா? இதை வாங்கலாமா?

Tata Motors Share Price எவ்வளவு தெரியுமா? இதை வாங்கலாமா?

Tata Motors Share Price :- இந்தியாவின் ஒரு மிகப்பெரிய நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் வாங்கலாமா இந்த பங்குகளின் விலை என்ன மேலும் இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலில் செய்யலாமா என்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கான பதிலை நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம்.

எனவே நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது முதலீடு செய்ய வேண்டாமா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயமாக இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும்.

ABOUT TATA :-

நிச்சயமாக இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களுக்கும் டாட்டா எனும் நிறுவனத்தை பற்றி தெரிந்து இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை டாட்டா என்ற நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு நிறுவனம் என்று தான் நாம் கூறி ஆக வேண்டும் எனவே நாம் டாடா நிறுவனத்தின் பல்வேறு விதமான தகவல்களை பற்றியும் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

டாடா என்ற இது நிறுவனம் என்று அழைப்பதை விட பெரும்பாலான நபர்கள் டாட்டா குழுமம் என்று இதை அழைக்கிறார்கள். மேலும் இந்த குடும்பம் என்பது இந்தியாவை மும்பையை தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.

இந்த டாட்டா குழுமம் என்பது 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது தெரிய வருகிறது மேலும் அப்போது தொடங்கப்பட்ட டாட்டா குழுமம் என்பது மிகவும் குறிய அளவில் இருந்தது ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த 2022 ஆம் ஆண்டில் 150 நாடுகளுக்கும் மேலாக டாடா நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்பதும் தெரிய வருகிறது.

இந்த குழுமம் என்பது 154 ஆண்டுகளுக்கு முன்பதாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது 154 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிறுவனம் என்பது செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிய வருகிறது குறிப்பாக இந்த நிறுவனத்தின் மிகச்சிறந்த தலைவராக ரடன் டாட்டா அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.

Tata Motors Share Price :-

நாம் இதுவரை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பல்வேறு விதமான தகவல்களைப் பற்றி முழுவதுமாக பார்த்துவிட்டோம் மேலும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான டாட்டா நிறுவனத்தை பற்றியும் பல்வேறு விதமான தகவல்களை பார்த்து விட்டோம்.

இப்போது நாம் அதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கலாமா அல்லது வாங்க வேண்டாமா மேலும் இந்த நிறுவனத்தின் பங்குகளுடைய விலை என்ன என்பதை பற்றிய பல்வேறு விதமான தகவல்களை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாமா முதலீடு செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்குமாம் என்ற தகவல்களை பற்றியும் நாம் இப்போது சற்று விரிவாக பார்க்க தொடங்கலாம் எனவே நீங்கள் இதை முழுவதுமாக படிக்கவும்.

Price :-

டாடா குழுமத்தைச் சேர்ந்த tata மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உடைய விலை என்பது ₹440 ஆகும். மேலும் இத மற்ற பங்குகளின் விலையை காட்டிலும் சற்று உயர்வாக இன்று இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

பொதுவாக டாடா நிறுவனத்தின் பங்குகளுடைய விலை என்பது ₹430 முதல் ₹450 வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது மேலும் இன்று சற்று அதிகமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் டாட்டா நிறுவனத்தின் டாடா மோட்டார்ஸ் உடைய பங்குகளின் விலை என்பது அதிகபட்சமாக 429 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியையும் அதிகபட்சமாக ரூபாய் 436 என்ற தொகை அளவில் உயர்ந்தும் காணப்படும் என்றும் சராசரியாக கூறுகிறார்கள்.

மேலும் இந்த பங்குகளின் சராசரி விலை என்பது இதுவாக இருக்கும் எனவே நீங்கள் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக 450 ரூபாய் என்ற அளவில் தொகையை செலவிட வேண்டிய அவசியம் இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த பங்குகளின் விலை என்பது இதற்கு கீழ் இறங்காதா என்று கேட்டால் நிச்சயமாக அவ்வாறு இல்லை பங்குச்சந்தையில் நடக்கும் சூழ்நிலையைப் பொறுத்து நிச்சியமாக இந்த பங்குகளின் விலை என்பது ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

மேலும் tata நிறுவனம் என்பது மிகப்பெரிய நிறுவனம் என்று தான் நாம் கூறி ஆக வேண்டும் எனவே நீங்கள் டாடா நிறுவனத்தின் ஒரு நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீது முதலீடு செய்வது என்பது நிச்சயமாக சிறந்ததாக இருக்கும் என்று தான் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் நீங்கள் அவ்வாறு முதலீடு செய்யும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறலாம் ஆனால் நிச்சயமாக உங்களுக்கு குறுகிய காலத்தில் லாபம் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு தான்.

ஆனா நீண்ட காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் அல்லது சாதாரண அளவில் லாபம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை மேலும் நீங்கள் பங்குகளின் விலை உயரும் சமயத்தில் அந்த பங்குகளை விற்பனை செய்வதன் வழியாக உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

எனவே நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய வேண்டும் மேலும் அதன் வழியாக வருமானத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இவ்வாறாக செய்யலாம் அதாவது இந்த டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம்.

Tata Motors Share Price எவ்வளவு தெரியுமா? இதை வாங்கலாமா?