Tech Boss யூடியூப் மொத்த வருமானம் என்ன..?

*Tech Boss*

தமிழில் Tech யூட்யூப்பர்களின் முன்னணி யூடியூபராக திகழும் சேனல் Tech Boss. Tech Boss Channelக்கு சுமார் 2.4 Million Subscribers உள்ளன. 908 Videos Tech Boss சேனலில் உள்ளது. ஏப்ரல் 12, 2018 இந்த Tech Boss சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Tech Bossயுடைய யூடியூப் சேனல் Incomeஐ பற்றிப் பார்ப்போம்(90 சதவீதம் கணிக்கப்பட்ட தகவல்).

Tech Boss சேனல் உடைய CPM Rate – $1க்கு மேல் சராசரியாக இருக்கும். அதுக்கும் மேல் $3 to $5 இருக்கும்.

CPM என்றாள் ஒரு சேனலின் வீடியோவின் 1000viewsக்கு இவ்வளவுதான் CPM என்று யூடியூப் தரப்பில் Set செய்து விடுவார்கள்.

  • Tech Bossயுடைய ஒரு நாள் யூடியூப் Income – $150 to $200 வரை இருக்கும்.
  • Tech Bossயுடைய ஒரு வாரத்திற்கான யூடியூப் Income – $900 to $1500 வரை இருக்கும்.
  • Tech Bossயுடைய ஒரு மாதத்திற்கான யூடியூப் Income – $3500 to $4000 வரை இருக்கும்.
  • Tech Bossயுடைய ஒரு வருடத்திற்கான யூடியூப் Income – $55,000 to $58,000 வரை இருக்கும்.

Leave a Comment