நமக்கே தெரியாமல் ஆப்பிள் நிறுவனம் செய்யும் நல்ல காரியங்கள்..?

*ஆப்பிள் நிறுவனம்*

மொபைல் உலகின் முன்னணி நிறுவனமாக இருப்பது iphone. உலகில் பலர் iphoneஐ பயன்படுத்தி வருகின்றனர். அந்த iphone நிறுவனத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

Appleயுடைய Producted Products அதாவது Appleயுடைய iphone, Apple Watch, ipad இதையெல்லாம் நீங்கள் வாங்கி இருந்தால் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் ஒரு Charityக்கு தானம் செய்து உள்ளீர்கள்.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இதை பின்பற்றுகிறார்கள். Product Red என்ற அமைப்புடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்து இதை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் Amazon, Dell, Starbucks போன்ற நிறுவனங்களும் Product Red உடன் இணைந்து இந்த Charityஐ செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய லாபத்தில் ஒரு பங்கை Product Red அமைப்பிற்கு தானமாக கொடுத்துவிடுவார்கள். அதை Product Red அமைப்பு Aids மற்றும் சுகாதார பராமரிப்புக்கும் பயன்படுத்துவார்கள்.

ஆப்பிள் நிறுவனம் 2006-இல் விற்க்கப்பட்ட iPad Nanoவில் இருந்து இதை செய்து வருகின்றனர். அன்று இந்த iPad $200க்கு விற்பனை செய்தனர் விற்கப்பட்ட ஒவ்வொரு Productயில் இருந்து $10 தானம் செய்தனர். தற்போது நிறைய Productகளை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றனர் ஆனால் எவ்வளவு தானம் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை.

ஒட்டுமொத்தமாக ஆப்பிள் நிறுவனம் இந்த Product Red அமைப்பிற்கு $270 Million தானம் செய்துள்ளனர் இந்திய மதிப்பின்படி ரூபாய் 2011 கோடி.