*தேவையில்லாமல் ஒரு பெண்ணின் மீது ஆர்வமோ அல்லது ஈர்ப்பு வர காரணம் என்ன*

பெண்களின் மீது ஈர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் தேவையற்ற நேரங்களில் உடலுறவு கொள்வது போன்ற நினைவுகளே. இதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்கள் கூறுகையில் பெண்ணைவிட ஆணுக்கே அதிக உடலுறவு விந்துக்கள் உள்ளன அதனால் தான் ஆண்கள் பெண்களை விடவும் சிறிதளவு உடலுறவின் மேல் அதிக ஆர்வம் கொள்ள காரணம்.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரண்டு கரு முட்டைகள் உருவாகும் அதில் ஒரு கருமுட்டையை கொண்டே அவர்கள் கர்ப்பமடைகிறார்கள் அவர்களது உடல் தோற்றத்தின் வாயிலாக அவர்களால் அதிகபட்சம் 40 முதல் 50 குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் ஆண்களுக்கு அப்படி ஒன்று நிலைமை கிடையாது ஆண்களுக்கு அதிக விந்துக்கள் இருப்பதால் அவர்களால் எத்தனை பெண்களுடன் அவர்கள் இருந்தாலும் அவர்களால் அத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் குழந்தையை உற்பத்தி செய்யவேண்டும் என்பது ஒரு ஒரு மனிதரின் உடம்பிலும் ஒரு நியதி எப்படி உயிர் வாழ வேண்டுமோ அதுபோல்.
இந்த நியதி ஆண்களுக்கு அதிகமாக இருப்பதன் காரணமே இந்த தேவையற்ற உடலுறவு நினைவுகள் வருவதன் காரணம். அதிக விந்துக்கள் இருப்பதன் காரணமாக பெண்ணை பார்த்தாலும் பெண்ணின் உடம்பில் உள்ள எந்த பாகத்தைப் பார்த்தாலும் பெண்ணின் ஆடைகளை பார்த்தாலும் இது போன்ற எண்ணங்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு ஏனென்றால் இயற்கையாகவே ஆணின் உடம்பில் அந்த எண்ணங்கள் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பெண்களுக்கோ உடலுறவின் மீது ஆர்வம் அன்பு மற்றும் பாசத்தின் மீதே கலந்துள்ளது. பெண்கள் ஆர்வமுடன் இருப்பதுபோல் காண்பிப்பது அவர்களது அன்பை வெளிப்படுத்தும் முறையே.
இதை உறுதிப்படுத்துவதற்காக சில அறிவியலாளர்களும் ஒரு பெண்ணின் கால் இருப்பது போல ஒரு பெரிய புகைப்படத்தை சாலையின் நடுவே வைக்கின்றனர் அதை பார்த்து நிறைய ஆண்கள் தடுமாறிப் போனார்கள்.
ஆனால் அதேபோல் ஒரு பெரிய புகைப்படத்தில் ஆணின் கால்களை சாலையில் வைத்தபோது பெண்கள் அவ்வளவாக அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர் இதிலிருந்து ஆண்கள் மிகவும் பெண்களின் மீது மோகம் கொண்டு இருப்பது நன்கு தெரிய வருகிறது மற்றும் இதையே பல நிறுவனங்கள் சந்தைப்படுத்தல்ளாக பயன்படுத்துகின்றனர்.
அதேபோல் முந்தைய காலங்களில் பெண்களின் ஆபாசத்தை காண்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது ஆனால் இப்பொழுது எதைத் திறந்தாலும் பெண்களின் ஆபாச வீடியோக்களும் ஆபாச நடனங்களமே உள்ளன பெண்கள் அப்படி ஆபாச நடனங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை பதிவிடும் போது ஆண்கள் அதனை உடலுறவு அழைப்பிதழ் ஆகவே நினைக்கின்றனர் ஆனால் அவர்கள் அவர்களை கவனிக்க வைப்பதற்காக அப்படி உடையணிந்து வீடியோக்களை பதிவிடுகின்றனர்.
இப்படி அனைத்து விஷயங்களையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டால்தான் நம்மால் அந்த சிந்தனைகளில் இருந்து வெளியே வர முடியும். இது உடலில் இயற்கையாகவே இருக்கும் நீ எது என்பதையும் நாம் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் நேரடியாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளாமல் இருப்பது நமது ஜனநாயக கடமை ஆனால் இப்படி நமது நினைவுகளால் கஷ்டப்படுவது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை ஆனால் இதை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே வருத்தாமல் இது ஒரு எளிய விஷயம் என்று விட்டுவிட வேண்டும்.
புத்திசம் போன்ற கோட்பாடுகளை நாம் பார்க்கையில் எந்த விஷயத்தை நாம் நம் மனதிலிருந்து சுத்தமாக அளிக்க நினைக்கிறோமோ அந்த விஷயமே நமக்குத் திரும்பத் திரும்பவும் ஞாபகத்திற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படி உங்களுக்கு அந்த நினைவு வருகின்றன அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று விட்டுவிடுங்கள் அது சில நேரங்களை நம்மளை தடுமாற வைக்கிற தான் அப்பொழுது உங்கள் வேலை மற்றும் உங்கள் வாழ்க்கையில் குறிக்கோளுடன் நகர்த்தி செல்லுங்கள் இதுவே ஒரு எதார்த்தமான செயல்.
அந்த மாதிரி நினைவுகள் வருவதனால் நாம் தவறானவன் என்று எண்ணி வருந்தக் கூடாது அது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு அடுத்து இருப்பதை நோக்கி பயணிக்க வேண்டும்.

ஒரு பெண்ணை அழகாக நினைப்பது வேறு அந்தப் பெண்ணையே ஆபாசமாக நினைப்பது வேறு இப்போது இருக்கும் காலகட்டத்தில் அழகு மற்றும் ஆபாசம் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருப்பதனை நாம் மறந்து விட்டோம்.
அதனால் இது மிகவும் சாதாரண விஷயம் மட்டும்தான் இதனை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அப்படி உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டால் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளாதீர்கள் அதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்வது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் செய்வது போன்றவற்றில் முழு ஈடுபாடுடன் பணியாற்றுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு வெற்றியை தேடித்தரும்.