ashwin kumar instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

ashwin kumar instagram

ashwin kumar instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!


நிச்சயமாக அஸ்வின்குமார் எந்த நடிகருக்கும் இங்கே பல்வேறு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இவர் நடித்துள்ள சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் இப்போது இவருடைய சில உண்மைகளையும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு பற்றிய யாருக்கும் தெரியாத உண்மைகளையும் பற்றி பார்ப்போம். இவரைப் பற்றி நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயமாக முழுவதுமாக படித்தாக வேண்டும். மேலும் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கூறலாம்.

Ashwin Kumar :-

அஸ்வின் குமார் என அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். மேலும் இவர் தமிழ் மொழி திரைப்படம் உட்பட தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதை கூறியாக வேண்டும்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் அதிகமாக நடித்துள்ளார் என்று தெரிகிறது. Cook With Comali பொன்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று உள்ளார் என்று தெரிகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் இவர் ஒரு முன்னணி நடிகர் என்றுதான் கூறியாக வேண்டும்.

ஆரம்பத்தில் துணை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது உண்மையான கதாநாயகனாக நடித்து வருகிறார் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இவரின் பல்வேறு திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

மேலும் இவரது கடைசி திரைப்படமான என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் தமிழக அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலான மக்கள் இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தன. மேலும் அதன் வழியாக இவர்களுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது என்றுதான் கூறியாக வேண்டும்.

Read More :- இந்த வார Cook with Comali Episode !!

Most Desirable Man on Television 2020 :-

The Times Of India  என்று அழைக்கப்படும் ஒரு பிரபல பத்திரிகை நிறுவனம் இவருக்கு “Most Desirable Man on TV 2020” இந்த பட்டத்தை வழங்கியுள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும்  டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகை நிறுவனம் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை இவருக்கு வழங்கி உள்ளது.

Ashwin kumar Personal Information :-

அஸ்வின் குமார் என்று அறியப்படும் இவர் 7 May 1991 அன்று பிறந்து உள்ளார் என்று தெரிகிறது. மேலும் இவர் கோயம்புத்தூர் பகுதியில் பிறந்து இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.  மேலும் இவர் ஒரு 90’S Kid ஆவார். இவருடைய வயது தற்போது முப்பத்தி ஒன்று ஆகும்.

மேலும் இந்த நடிகர் இரண்டு பட்டப்படிப்புகளை முடித்து உள்ளார் என்றுதான் கூறியாக வேண்டும். Kumaraguru College of Technology என்ற கல்லூரியில் சேர்ந்த இவர் B.E Mechanical Engineering என்ற பட்டப் படிப்பை முடித்துள்ளார் என்று தெரிகிறது.

இரண்டாவதாக அடுத்த கல்லூரியில் சேர்ந்து அதாவது PSG Institute of Management என பிரபல கல்லூரியில் சேர்ந்து இவர் MBA ( MASTER OF BUSINESS ADMINISTRATION ) இன்று முதுகலை டிகிரி முடித்து உள்ளார் என்று தெரிகிறது.

இவர் சினிமா துறையில் 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடித்து வருகிறார் என்று தெரிகிறது. மேலும் இவருடைய பல்வேறு படங்கள் 2014-இல் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தற்போதைய சூழலில் இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறலாம்.

Career :-

அஸ்வின் குமார் என்று அழைக்கப்படும் இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து உள்ளார் என்று தெரிகிறது. அதாவது 2015 2017 அந்த காலகட்டத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்துள்ளார் என்று கூறலாம்.

மேலும் அதிலிருந்து படிப்படியாக Cook With Comali என்னுமொரு விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அது வழியாக மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு அவருக்கு கிடைத்தது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இத்துடன் நிறுத்தி விடாமல் இவர் இன்னும் குறும் படங்களிலும் நடித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் காதல் தொடர்பான குறும்படங்களில் அதிகமாக நடித்துள்ளார் என்பது பற்றிய தகவல்கள் தெரிகிறது.

இவர் விஜய் தொலைக்காட்சியில் Cook With Comali Season 2-இல் போட்டியாளராக நடித்துள்ளார். மேலும் இரண்டாவது Runner ஆவார். “Most Popular Male on Reality TV”  என்ற விருதை பிரபல நிறுவனமான Behindwood இன்னும் நிறுவனத்திலிருந்து 2021 ஆம் ஆண்டு பெற்றுள்ளார் என்று தெரிகிறது.

மேலும் இவர் தொடக்கத்தில் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பது தெரிகிறது. ஆதித்யா வர்மா என்னும் தமிழ் திரைப்படம் ஒரு மக்களிடையே வரவேற்பை பெற்றது என்று கூறலாம். அந்தத் திரைப்படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தை இவருக்கு அந்தப் படக் குழுவினர் வழங்கி உள்ளார்கள் என்பது தெரிகிறது.

இப்போது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். மேலும் முழுவதுமாக இந்தக் கணக்குகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக படிக்கவும்.

ashwin kumar instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

இப்போது அஸ்வின் குமார் உடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். மேலும் இவரது அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் மட்டும் நம்மால் கூறிவிட இயலாது அதனால் முக்கியமான தகவல்களைப் பற்றி மட்டும் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Ashwin Kumar Ak :-

அஸ்வின்குமார் என்னும் இவருடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அஸ்வின் குமார் மற்றும் அந்த பெயரை சுருக்கி AK என்ற இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது இவருடைய Username ஆகும்.

Ashwin Kumar Lakshmikanthan  :-

Ashwin Kumar என்னும் இவர் இவருடைய பெயரை Ashwin Kumar Lakshmikanthan என்ற பெயரில் வைத்துள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இந்த பெயர் என்பது First Name Last Name ஆகும்.

Verification Tick Mark :-

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பிலிருந்து வழங்கப்படும் இந்த டிக் மார்க்கை இவர் வைத்துள்ளார். மேலும் இது அனைத்து நபர்களுக்கும் கிடைக்காது என்று கூறலாம். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது ஆகும். மேலும் அதற்கு நீங்கள் உங்களுடைய ஆவணத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் பல செயல்பாடுகளை கடந்து இந்த டிக் மார்க்கை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது.

Read More :- Cook With Comali Pugazh

3.41 Million Followers :-

இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எவ்வளவு போலவர்ஸ் வைத்துள்ளார் என்பதை கேட்டால் நீங்கள் நிச்சயமாக ஆடி போவார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். அவ்வாறாக இவர் 3.41 Million பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் அவ்வளவு மக்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விட முடியாது  எனவே இவர் அவ்வளவு மக்களை கவர்ந்துள்ளார் என்பது பற்றி தான் நாம் இங்கு கூறியாக வேண்டும். மேலும் இவர் இளைஞர் மட்டுமின்றி வயதானவர்களையும்கூட கவர்ந்துள்ளார் என்று கூறலாம்.

Posts & Following :-

இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் 180 ஒரு நண்பர்களே இவர் பின்தொடர்கிறார் என்று தெரிகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 290 Post-களை மட்டுமே அவர் பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் இவர் குறைவான பதிவுகளை பதிவிட்டு விட்டு அதிகமான பின்தொடர்பவர்கள் வைத்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருக்கிறது என்பதைத்தான் நாம் இங்குக் கூற வேண்டும்.

Avarage Likes :-

இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் நிச்சயமாக இரண்டு முதல் மூன்று இலட்சம் வரையில் மக்களால் Like செய்யப்படுகிறது என்று தான் கூறியாக வேண்டும்.

Avarage Comments :-

நிச்சயமாக இவருடைய பதிவுகள் அனைத்திற்கும் 500 முதல் 2000 வரை Comments வருகிறது என்று கூறலாம். நிச்சயமாக அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

Leave a Comment