sivaangi instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!

sivaangi instagram சிவாங்கி (Sivaangi) என்ற நடிகையை அவர்களை பற்றி நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று தான் நான் கூறுவேன். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் விஜய் டிவி வழியாக பிரபலமானவர்கள் என்று கூறலாம். இப்போது இவர்களைப் பற்றிய முழு தகவல்களையும் மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றிய தகவல்களையும் முழுவதுமாக பார்ப்போம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.
sivaangi :-
சிவாங்கி பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய ஒரு பெண் என்றுதான் கூறியாக வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு பல்வேறு திறமைகள் உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும்.
Read More :- KGF Rocking Star Real Phone Number
மேடம் இவர்கள் ஒரு பாடகியாக வழங்கும் வந்துள்ளார் என்று கூறலாம். SUPER Singer 7 -இல் இவர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள் என்பது தெரிகிறது. 2020ஆம் ஆண்டு Cook With Comali என்னும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள் என்று தெரிகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் வழியாக அதிகமான பின்தொடர்பவர்கள் வைத்தார்கள் என்று தான் கூற வேண்டும். மேலும் இவர்கள் பல நபர்களை கவர்ந்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
2009ஆம் ஆண்டு சூரிய அவர்களின் நடிப்பில் வெளியான பசங்க என்னும் திரைப்படத்தில் இவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார்கள் மேலும் அந்தத் திரைப்படம் வழியாக ஒரு பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி கொள்வார்கள் இவர்கள்.
“அன்பாலே அழகும்” என்ற பாடலை பசங்க என்னும் திரைப்படத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இவர்கள் பாடி உள்ளார்கள் என்று தெரிகிறது. எங்க திரைப்படமாக தமிழ் சினிமாவில் இவர்கள் அறிமுகமானார்கள்.
Sivaangi Personal Information :-
இப்போது சிவாங்கி என்பவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை பற்றி பார்ப்போம். அதாவது அவருடைய பிறந்த வருடம் பிறந்த தேதி படிப்பு மேலும் பலவற்றை நாம் இப்போது பார்ப்போம். நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள்.
சிவாங்கி என்பவர்கள் 25 May 2000 ஆம் ஆண்டு பிறந்தார்கள் என்பது தெரிகிறது. மேலும் இவர்களுக்கு தற்போதைய வயது என்பது 22 ஆகும். சரியாக 22 வயது முடிந்துவிட்டது என்று கூறலாம்.
மேலும் இந்தியாவில் ஒரு சிறந்த மற்றும் அழகான மாநிலம் என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் அவர்கள் பிறந்தார்கள் என்று தெரிகிறது. கேரளாவில் Trivandrum என்னும் பகுதியில் இவர்கள் பிறந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
மேலும் இவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முடித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும் அந்த கல்லூரியின் பெயர் M.O.P. Vaishnav College for Women என்பதாகும். இந்தக் கல்லூரியின் இவர்கள் பட்டப்படிப்பை முடித்து உள்ளார்கள் என்று தெரிகிறது.
மேலும் இவர்கள் என்னென்ன துறையில் இருக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கும் பொழுது முதலாவதாக பாடகியாகவும், இரண்டாவதாக நடிகராகவும், யூடியூபராகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளிலும் இவர் வேலை செய்து வருகிறார் என்பது தெரிகிறது.
மேலும் சிவாங்கி உடைய தந்தை உடைய பெயர் என்பது Krishnakumar என்பதாகும் மேலும் அவருடைய தாயாரின் பெயர் என்பது Binni Krishnakumar என்பது ஆகும்.
மேலும் இவர்கள் இவர்களின் பெயரில் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் நாம் இந்த பதிவில் அவருடைய யூடியூப் சேனல்களைப் பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.
Career :-
2009இல் பாடல் பாடிய பிறகு 2019 மீண்டும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் அவர் கலந்துகொண்டு பாடினார்.
அடுத்த சில நாட்களிலேயே விஜய் டிவி ஒளிபரப்பு செய்த குக் வித் கோமாளி இன்னும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பது தெரிகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியின் வழியாக இவர்கள் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் அந்த விருதுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல முன்னணி நிறுவணமான Black Sheep நிறுவனம் இவர்களுக்கு The Entertaining Star Female இந்த விருதுகளை வழங்கி உள்ளது என்பது தெரிகிறது.
மற்றொரு பிரபல முன்னணி நிறுவனமான Behindwoods சிவாங்கி அவர்களுக்கு Most Popular Female in Reality Television என்ற விருதுகளையும் வழங்கியவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்பது தெரிகிறது.
மேலும் இவர்கள் 2021 ஆம் ஆண்டு பல்வேறு திரைப்படங்களில் பாடல்களைப் பாடி உள்ளார்கள் என்பது தெரிகிறது. குறிப்பிடத்தக்க திரைப்படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிவாங்கி மற்றும் மற்றொரு பாடகர்கள் இணைந்த பாடல்களைப் பாடி உள்ளார்கள் என்பது தெரிகிறது. இவர் பாடல் பாடிய குறிப்பிடத்தக்க பாடல்களின் பட்டியல் :-
- Asku Maaro
- Talku Lessu Worku Moreu
- Adipoli
போன்ற பாடல்கள் அனைத்தும் இவர்கள் பாடிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும் இவர்கள் பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு பாடல்களைப் பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
YouTube Channel :-
நான் முதலில் கூறியது போல சிவாய என்னும் இவர்கள் தனக்கென்று சொந்தமாக ஒரு யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு பிரபல நடிகர்களும் நடிகைகளும் தங்களுக்கென்று ஒரு பக்கத்தை வைத்திருப்பது என்பது சகஜமாகி விட்டது என்றுதான் கூறியாக வேண்டும்.
யூடியூப் பக்கத்தை வைத்திருப்பதன் வழியாக அதிக மக்களை மேலும் கவர முடிகிறது அத்துடன் கூடவே கவர்ந்திருக்கும் மக்களை மேலும் ரசிக்க வைக்க முடிகிறது என்று கூறலாம். மேலும் இவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான நடிகர்கள் நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு யூடியூப் பக்கத்தை வைத்திருப்பார்கள்.
Channel Details :-
சிவாங்கி அவர்கள் வைத்துள்ள யூடியூப் பக்கத்தின் பெயர் என்பது சிவாங்கி கிருஷ்ணகுமார் என்பதாகும். சிவாங்கி என்னும் இவர்களுடைய பெயரையும் கிருஷ்ணகுமார் என்னும் அவர்களின் தந்தை பெயரையும் சேர்த்து சிவாங்கி கிருஷ்ணகுமார் என்பது அமைந்திருக்கிறது என்று தெரிகிறது.
மேலும் இவர்கள் வைத்துள்ளார் யூடியூப் பக்கத்தின் Subscribers உடைய எண்ணிக்கை என்பது 1.78 மில்லியன் Subscribers ஆகும். இவர்கள் இந்த சேனலில் வெறும் அறுபத்தி ஒரு வீடியோக்களை மட்டுமே பதிவிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சிவாங்கி அவரவருடைய யூடியூபே பக்கத்தில் அவர்களின் சொந்த வாழ்க்கை முறை, மியூசிக் மற்றும் Vlog போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் இந்த வீடியோ கால் அனைத்தும் பெரும்பாலான மக்களால் பார்க்கப்பட்டு வரும் வீடியோக்கள் ஆகும்.
மேலும் இவருடைய யூடியூப் பக்கத்திற்கு என்று பல்வேறு விருதுகளை யூடியூப் நிறுவனத்தின் வாயிலாக பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
2020ஆம் ஆண்டு ஒரு லட்சம் Subscribers பெற்றதற்காக யூடியூப் நிறுவனத்திடமிருந்து Silver play button விருதுகளை பெற்று உள்ளார்கள் என்பது தெரிகிறது.
2021 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அதாவது பத்து இலட்சம் Subscribers பெற்றதற்காக யூடியூப் நிறுவனத்திடமிருந்து Gold play button விருதுகளை பெற்று உள்ளார்கள் என்பது தெரிகிறது. வரும் காலங்களில் பல்வேறு விருதுகளை பெறுவார்கள் என்று தெரிகிறது.
sivaangi instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!
இப்போது சிவாங்கி உடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். மேலும் இவரது அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் மட்டும் நம்மால் கூறிவிட இயலாது அதனால் முக்கியமான தகவல்களைப் பற்றி மட்டும் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
Shivaangi Krish :-
Shivaangi என்னும் இவருடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் Shivaangi Krish வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது இவருடைய Username ஆகும்.
Verification Tick Mark :-
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பிலிருந்து வழங்கப்படும் இந்த டிக் மார்க்கை இவர்கள் வைத்துள்ளார். மேலும் இது அனைத்து நபர்களுக்கும் கிடைக்காது என்று கூறலாம். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது ஆகும். மேலும் அதற்கு நீங்கள் உங்களுடைய ஆவணத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் பல செயல்பாடுகளை கடந்து இந்த டிக் மார்க்கை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது.
Read More :- ashwin kumar instagram பற்றி யாரும் அறியாத ரகசியம்.!!
4.7 Million Followers :-
இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எவ்வளவு போலவர்ஸ் வைத்துள்ளார் என்பதை கேட்டால் நீங்கள் நிச்சயமாக ஆடி போவார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். அவ்வாறாக இவர் 4.7 Million பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் என்பது தெரிகிறது.
மேலும் அவ்வளவு மக்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விட முடியாது எனவே இவர் அவ்வளவு மக்களை கவர்ந்துள்ளார் என்பது பற்றி தான் நாம் இங்கு கூறியாக வேண்டும். மேலும் இவர் இளைஞர் மட்டுமின்றி வயதானவர்களையும்கூட கவர்ந்துள்ளார் என்று கூறலாம்.
Posts & Following :-
இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் 541 ஒரு நண்பர்களே இவர் பின்தொடர்கிறார் என்று தெரிகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 466 Post-களை மட்டுமே அவர் பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.
மேலும் இவர் குறைவான பதிவுகளை பதிவிட்டு விட்டு அதிகமான பின்தொடர்பவர்கள் வைத்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் அந்த அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருக்கிறது என்பதைத்தான் நாம் இங்குக் கூற வேண்டும்.
Avarage Likes :-
இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் நிச்சயமாக ஒன்று முதல் ஆறு இலட்சம் வரையில் மக்களால் Like செய்யப்படுகிறது என்று தான் கூறியாக வேண்டும்.
Read More :- Pugazh to marry Kerala girl
Avarage Comments :-
நிச்சயமாக இவருடைய பதிவுகள் அனைத்திற்கும் 1000 முதல் 5000 வரை Comments வருகிறது என்று கூறலாம். நிச்சயமாக அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.