உலகத்தில் முதல் முறையாக நிறம் மாறக்கூடிய Car

*நிறம் மாறக்கூடிய Car*

BMW கார் நிறுவனம் முதல் முறையாக ஆப் மூலமாக காரின் உடைய நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய கார் ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்தக் காரினுடைய பெயர் BMW iX Flow. BMW கார் நிறுவனம் E ink என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த Carஐ தயாரித்துள்ளனர்.

இதே டெக்னாலஜி தான் Amazon நிறுவனமும் Kindleல் அமைத்துள்ளார்கள். இது கார் ஐ சுற்றி Wrap மாதிரி அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் கார் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

எல்லாவிதமான நிறங்களில் இது மாறாது. White மற்றும் Grey இவை இரண்டு நிறத்தை பல வடிவங்களில் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இது மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி என்று கூறலாம்.