உலகின் மிகச்சிறிய Mini Projector வேற மாறி இருக்கு

*Mini Projector*

பொதுவாக Projector எல்லாம் பெரிய அளவு வடிவத்தில்தான் இருக்கும் ஆனால் தற்போது உலகின் மிகச்சிறிய Projectorஐ உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இது Smart Pico Projector என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெரிய பெரிய Projectorகளை தான் நாம் பார்த்திருப்போம் அதை ஒரு இடத்தில் வைத்துதான் இயக்க முடியும். ஆனால் இந்த சிறிய Projectorஐ எங்கு வேணாலும் கொண்டுசென்று பயன்படுத்தலாம்.

இதனுடைய எடை 210 கிராம், அளவு 63mm Cube வடிவில் உள்ளது மற்றும் Aluminum Alloy இதில் பயன்படுத்தியுள்ளனர். ஆறு விதமான நிறங்களில் இந்த Projector அமைந்துள்ளது.

இந்தச் சின்ன Cube வடிவுக்குள் Lens, Speaker, Screen Adjust, HDMI Port மற்றும் USB Port அமைத்து தயாரித்துள்ளனர்.

இதில் Highlight ஆனா உன் விஷயம் என்னவென்று பார்த்தால் இதன் மேலே Touch Control அமைத்துள்ளன. 10 inch அளவில்கூட Screenஐ வைக்க முடியும் மற்றும் 100 inch அளவிலும் கூட screenஐ மாற்றிக்கொள்ள முடியும். Vertical Adjustment இதில் செய்துகொள்ள முடியும்.

இதனை Control செய்ய Remote கொடுத்திருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் மொபைல் மூலமாகவும் Control செய்து கொள்ளலாம். ios, Android, Windows இவை மூன்றையும் இந்த Projectorஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனுடைய உழைப்பு 30,000 hours என குறிப்பிட்டுள்ளனர். இந்த Projector உடைய விலை ரூபாய் 13,000. இதை ஒரு Use and Throw என்று கூறலாம் ஏனென்றால் இதற்கான Service பெருமளவு கிடைப்பதில்லை.