TTF Vasan YouTube மொத்த வருமானம் இவ்வளோவா

*TTF Vasan YouTube வருமானம்*

TTF வாசன் ஒரு யூடியூப் Vlogger. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து தனது யூட்யூப் சேனல் பக்கத்தில் பதிவு இடுவார்.

ஆரம்பத்தில் இவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சின்னச்சின்ன ஊர்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிடுவார். இவர் ஒரு தடவை ‘லடாக்‘ சென்று வந்த வீடியோ தான் இதுவரை இவ்வளவு பிரபலமாகியுள்ளது.

பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் TTF வாசன் யூடியூப் சேனல் உடைய Incomeஐ பற்றிப் பார்ப்போம்.(90 சதவீதம் கணிக்கப்பட்டது).

  • TTF வாசனுடைய ஒரு நாள் யூடியூப் Income – $150 to $300(10,000 – 25,000).
  • TTF வாசனுடைய ஒரு வார யூடியூப் Income – $1000 to $2000(74,000 – 1,50,000).
  • TTF வாசனுடைய ஒரு மாத யூடியூப் Income – $4000 to $6000(2,00,000 – 4,50,000).
  • TTF வாசனுடைய ஒரு வருட யூடியூப் Income – $54,000 to $60,000(40,18,000 – 44,60,000).

Leave a Comment