இந்த வார Cook with Comali Episode !!

Cook with Comali Episode

Cook with Comali Episode !!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பல மக்களால் பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சி ப்ரோக்ராம் என்று இந்த ‌ cook with comali Program-ஐ கூறலாம். இப்போது நாம் இந்தப் பதிவில் இந்த வார Cook with Comali Episode  என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். மேலும் நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு சரியான தகவல்களை தரும் என்று கூறலாம்.

Cook With Comali என்றால் என்ன ?

நிச்சயமாக உங்களுக்கு கூக் வித் கோமாளி என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்திருக்கும். மேலும் சில தெரியாத நபர்களுக்கு இதைப் பற்றி சற்று விரிவாக விளக்குகிறோம்.

குக் வித் கோமாளி என்பது ஒரு தனியார் தொலைக்காட்சி புரோகிராம் ஆகும். மேலும் நான் முதலில் கூறியது போல இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பல தமிழ் மக்களால் பார்க்கப்பட்டு வரும் ஒரு தனியார் ப்ரோக்ராம் ஆகும்.

மேலும் இந்த கூக் வித் கோமாளி என்னும் புரோகிராம் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் எப்பொழுதும் ஒளிபரப்பப்படும். மேலும் அந்த தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் இதில் சில நடிகர்களும் நடிகைகளும் சில சமையலில் சிறந்த cooking chef போன்றோர்களும் பங்கு பெறுவார்கள் என்று கூறலாம்.

இந்த நிகழ்ச்சி மற்ற எல்லாம் நிகழ்ச்சிகளை விடவும் சற்று வித்தியாசமானது என்று கூறலாம். மேலும் உணவு சமைப்பதை போட்டியாக வைத்து இந்த நிகழ்ச்சி வழியாக பொழுது போக்கையும் கொடுத்து சில காமெடி களையும் இந்த நிகழ்ச்சி வழியாக விஜய் டிவி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது என்று கூறலாம்.

மேலும் இந்த நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பப் படுகிறது என்று தெரிகிறது. அதாவது ஒவ்வொரு வார இறுதியிலும் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை காட்டிலும் அதிகப் படியான காமெடிகளை கொண்டுள்ளது என்று கூறலாம். இதில் உள்ள cooking chef-களும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்றாற்போல் சில காமெடிகளை வழங்குகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சி பல இளைஞர்களையும் வயதானவர்களையும் தமிழ்நாடு முழுவதும் இன்றி உலக அளவில் கவர்ந்துள்ளது என்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவி உடன் சேர்த்து Disney+Hotstar தளங்களிலும் பொதுமக்களுக்கு பார்க்கக் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த செயலியில் சந்தா செலுத்தி இருந்தால் நிச்சயமாக இந்த செயலி வழியாக இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

அவர் இல்லை இந்த சமயத்தில் நீங்கள் சாதனம் தொலைக்காட்சி வழியாக விஜய் டிவி யை பயன்படுத்தி பாற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த விஜய் டிவியில் நடக்கும் இந்த புரோகிராமில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சில சமையல் போட்டிகளை நடத்துகிறார்கள்.

இந்தப் போட்டி வழியாக இந்த நிகழ்ச்சியை காமெடியாக மாற்றுகிறார்கள் என்று தெரிகிறது. நிச்சயமாக இந்த நிகழ்ச்சி காமெடிக்கு புகழ் பெற்றது என்று கூறலாம்.

இந்த தனியார் நிகழ்ச்சியின் Judge யார் என்று பார்க்கும்பொழுது புகழ்பெற்ற சமையல் Chef Damodharan அவர்கள் மட்டுமின்றி இவர்களுடன் கூடவே chef Venkatesh Bhat அவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்று கூறலாம்.

About Vijay TV

இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் இந்த தொலைக் காட்சியை நாம் கூறலாம். நெட் தொலைக்காட்சிக்கு என்று பல நபர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த விஜய் டிவி என்பது Star vijay என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் என்று நாம் Star vijay என்பதைத்தான் கூறியாக வேண்டும்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்த தொலைக்காட்சி வழியாக மட்டுமின்றி Disney + hotstar வழியாகவும் உங்களால் பார்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் நீங்கள்  Disney Plus hotstar வழியாக பார்ப்பதற்கு நீங்கள் மாதம் சந்தா அல்லது வேர்டு சந்தாவை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு பார்த்த கிடைக்கும்.

மேலும் இந்த தொலைக்காட்சி என்பது உலக அளவில் ஒளிபரப்பப் படுகிறது என்று தெரிகிறது. குறிப்பாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அதிக பார்வையாளர்களை கொண்டு இந்த தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.

இந்த விஜய் தொலைக்காட்சி ஆனது 24 November 1994 ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் செயல்பட்டு வருகிறது என்று கூறலாம். அதாவது இருபத்தி ஏழு வருடங்களாக இந்த தொலைக்காட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறலாம். மேலும் இந்த தொலைக்காட்சி பல நபர்களை கவர்ந்தும் இருக்கிறது.

இந்த தனியார் தொலைக்காட்சி ஆனது இரண்டு லோகோவை (Logo) மாற்றி உள்ளது என்று தெரிகிறது. முதல் லோகோவை 2001 முதல் 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்தது.

இரண்டாவது லோகோவை 2017 ஆம் ஆண்டு வடிவமைத்து பயன்படுத்த தொடங்கியது மேலும் தற்போது வரை அதாவது இந்த 2022 ஆம் ஆண்டுவரை  இந்த இரண்டாவது லோகோவை தான் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் வரும் காலங்களில் ஒரு சில மாற்றங்களை பெறலாம் என்று தெரிகிறது.

Cook with comali Actres :-

 • Sivaangi Krishnakumar
 • Sakthi Raj
 • Manimegalai
 • Adhirchi Arun
 • Sivaangi Krishnakumar
 • Vanitha Vijaykumar
 • Uma Riyaz Khan
 • Pugazh
 • Mohamed Kuraishi
 • Sunita Gogoi
 • KPY Bala

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பிரபல நடிகர்களான புகழ் மட்டும் பாலா அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். எனவே எப்பொழுதும் போல இந்த நிகழ்ச்சியும் காமெடி மற்றும் சுவாரஸ்யத்துடன் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

மேலும் இன்னும் சில நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம்.

போண்ற தமிழ் சினிமாவில் பிரபலமான முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியமான நபர்கள் என்று கூறலாம். மேலும் இத்துடன் கூடவே இரண்டு Judge உள்ளார்கள்.

இந்த வார Cook with Comali Episode !! 

நாம் இப்போது இந்த வார நிகழ்ச்சியை பற்றி சற்று விரிவாக பார்ப்போம். மேலும் இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை. எங்களுக்கு கிடைத்த ஒரு சில தகவல்களின் அடிப்படையில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

எப்போதும் போல இந்த வாரம் நிகழ்ச்சியும் சற்று கலகலப்புடன் காமெடியுடன் இருக்கப்போகிறது என்று கூறலாம். மேலும் இந்த வார நிகழ்ச்சியில் முக்கிய நபரான புகழ் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் எப்போதும் போலவே இந்த நிகழ்ச்சியிலும் சமையல் போட்டி நடைபெற உள்ளது. மற்றும் பல வேடிக்கையான விஷயங்களும் காமெடிகளும் நடைபெற உள்ளது என்று தெரிகிறது.

மேலும் முக்கிய நபரான புகழ் இந்த வார நிகழ்ச்சியில் சக்திமான் வேடத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறலாம். இதன் அடிப்படையில் வீடியோக்கள் வந்துள்ளது என்று தெரிகிறது.

இன்னும் இந்த நிகழ்ச்சியில் பல நடிகைகளும் கலந்துகொள்ள உள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் எப்பொழுதும் போல இந்த நிகழ்ச்சியும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Cook with Comali Episode !!