மாதம் கோடி கணக்கில் வருமானம் யார் அந்த 10 Youtubers

*10 Youtubers*

யூடியூப் செயலியால் பலர் பிரபலமடைந்து வருவாய் ஈட்டியும் வருகின்றனர், தற்போது இந்த யூடியூப் செயலியை பயன்படுத்தி லட்சக்கணக்கான நபர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் முக்கிய செயலியாக தற்போது இருந்து வரும்போது இந்த யூடியூப். தமிழ்நாட்டில் உங்களுக்கு பிரபலமான யூட்யூபர்ளைப் பற்றி தெரிந்திருக்கலாம் ஆனால் உலக அளவில் முன்னணியில் உள்ள யூட்யூபர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

2021 ஆம் ஆண்டில் அதிகமாக சம்பாதித்த 10 யூட்யூபர்களை இந்தப் பட்டியலில் பார்ப்போம்.

  1. Minecraft (Preston Arsement) – 16 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 119 கோடி.
  1. Logan Paul – 18 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 133 கோடி.
  1. Dude Perfect – இந்திய மதிப்பின்படி ரூபாய் 148 கோடி.
  1. Ryan Kaji – 27 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 200 கோடி.
  1. Nastya – 28 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 209 கோடி.
  1. Unspeakable – 28.5 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 213 கோடி.
  1. Rhett and Link – 30 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 224 கோடி.
  1. Markiplier – 38 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 282 கோடி.
  1. Jake Paul – 45 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 334 கோடி.
  1. Mr.Beast – 54 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 405 கோடி.

2021 ஆம் ஆண்டு இந்த 10 யூடியூபர்கள் சம்பாதித்த மொத்த தொகை ரூபாய் 2250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.