இன்று ஐபிஎல் நேரடி போட்டி MI vs DC

*MI VS DC*

15வது எடிஷன் ஆன ஐபிஎல் டோர்னமெண்ட் நேற்று தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. தற்போது இந்த வருடம் கொரோனாவின் பரவல் குறைந்திருப்பதால் இந்தியாவில் மும்பையை சேர்ந்த சில மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ஐபிஎல் திருவிழா ஆரம்பிப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். டோர்னமெண்ட் இன் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் டேல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஐபிஎல் ஏலத்தில் சில நல்ல வீரர்களை வாங்கியுள்ளனர். ஆனால் இரு அணிகளிலும் சில நபர்கள் இஞ்சுரி மற்றும் இன்டர்நேஷனல் போட்டி விளையாண்டு கொண்டிருப்பதால் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளுக்கு அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் இன்றைய ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்று விளையாடக்கூடிய நபர்கள்(Probably XI)

ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்கண்டே

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இன்று விளையாடக்கூடிய நபர்கள்(Probably XI)

பிருத்வி ஷா, டிம் சீஃபர்ட், யாஷ் துல், மன்தீப் சிங், ரிஷப் பந்த் (C&WK), ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, சேத்தன் சகரியா

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் போட்டி இன்று 3:30 மணிக்கு மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் போட்டியை நேரடி(Live) பார்க்கக்கூடிய தளங்கள்:

Live Streaming – டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(OTT)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்ஸ்
ஜியோ டிவி

ஐபிஎல் போட்டி Score பார்க்கக்கூடிய தளங்கள்:

Live Score – @espn and @cricbuzz