2022-யில் டாப் 5 சிறந்த பேய் கேம்ஸ்

*சிறந்த பேய் கேம்ஸ்*

சிறந்த ஒரு 5 பேய் கேம்ஸ்களை பற்றிப் பட்டியலாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த கேம்ஸ்களில் Multiplayer Options அமைத்திருக்கும் அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் விளையாண்டு கொள்ளலாம், Android மற்றும் ios இரண்டிலும் Download செய்து கொள்ளலாம்.

Specimen Zero.

Granny’s House.

Horror Field.

Identity V.

Dead by daylight.

இந்த 5 பேய் கேம்ஸ்களில் Multiplayer Optionகள் உள்ளன ஆனால் இரண்டு நபர்கள் மட்டுமே விளையாட முடியும், இதில் உங்களுக்கு பிடித்த கேம்ஸ்களை கீழே பதிவிடுங்கள்.