Top 5 Best Passive Income Ideas

Top 5 Best Passive Income Ideas

நீங்கள் Online வழியாக மிகவும் சுலபமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இப்போது நாம் பார்க்கும் அனைத்து வேலைகளும் நீங்கள் ஒரு முறை மட்டுமே வேலை செய்தால் போதும். நிச்சயமாக அதற்காக உங்களுக்கு வருமானம் என்பது நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பெரும் இந்த நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே இந்த பதிவை நீங்கள் தொடர்ந்து முழுவதுமாக படிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஆன்லைன் மூலமாக எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி புரிந்துகொள்ள முடியும்.

Top 5 Best Passive Income Ideas :-

Sell Products :-

முதலாவதாக நீங்கள் Passive Income சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வழியைத்தான் உங்களுக்காக முதலில் பரிந்துரை செய்வேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதாவது நமது கிராமத்தில் அல்லது நகரத்தில் அதிகமான நபர்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள், மேலும் நீங்கள் ஒரு கடை வைத்திருக்கும் நபராக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக இந்த பொருட்கள் நீங்கள் விற்பனையை செய்யலாம்.

மேலும் உங்களுக்கு சொந்தமாக எந்த ஒரு கடையும் இல்லை என்றால் கூட நீங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம் மேலும் அது எவ்வாறு என்பதைப் பற்றியும் நாம் முழுவதுமாக பார்ப்போம்.

இப்போது அதிகமான நபர்கள் உலகெங்கிலும் ஆன்லைன் வழி ஷாப்பிங் மட்டுமே விரும்புகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே நீங்கள் கவரும் பொருட்களையெல்லாம் விற்பனை செய்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வரும். மேலும் அது வழியாக அதிகமான அளவு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

How To Sell Without Products :-

உங்களிடம் பொருட்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட நிச்சயமாக உங்களால் பொருட்களை விற்பனை செய்ய முடியும். அதற்காக இருக்கும் பல்வேறு விதமான வழிகளை நாம் இப்போது பார்க்க தொடங்கலாம்.

Step 1 :-

முதலாவதாக நீங்கள் உங்களுக்கு அருகில் கிடைக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை அதிகமாக வாங்கி அதை நீங்கள் பல்வேறு வலைத்தளங்கள் வழியாக விற்பனை செய்யலாம்.

Step 2 :-

உங்களிடம் எந்த ஒரு பொருளும் இல்லை என்ற சமயத்திலும் உங்களுக்கு அருகில் எந்த ஒரு பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்க வில்லை இந்த சமயத்தில் உங்களால் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

நீங்கள் ஒரு வலைத்தளத்தில் பொருட்களை வாங்கி மற்றொரு வலைத்தளத்தில் விற்பனை செய்ய தொடங்கலாம். இதைப் பற்றி இப்போது முழுவதுமாக பார்க்கலாம்.

Ebay இந்த வலைத்தளத்தில் அமேசான் வலைத்தளத்தை விட பொருட்களின் விலை மிகவும் குறைவாக கிடைக்கும். எனவே நீங்கள் பொருட்களை இங்கே இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் நீங்கள் இங்கு இருந்து வாங்கிய பொருட்களை அமேசான் வலைத்தளம் வழியாக விற்பனை செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும்.

Affiliate Marketing :-

இரண்டாவதாக நீங்கள் அதிகமாக ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வழி நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் நீங்கள் ஒருமுறை மட்டும் வேலை செய்துவிட்டு மீண்டும் அதற்காக வேலை செய்யவில்லை என்றாலும் கூட இது வழியாக உங்களால் வருமானத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் இந்த அப்பிளைட் மார்க்கெட்டிங் என்பதைப் பற்றி நீங்கள் நிறைய இடங்களிலும் நிறைய யூடியூப் வீடியோ கொலையிலும் கேள்விப்பட்டு இருக்க முடியும். எனவே இதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் கூட இதை பற்றி நாம் முழுவதுமாக பார்த்து விடலாம்.

What Is Affiliate Marketing ?

Affiliate marketing என்னது இங்கே பெரிய விஷயம் என்பது நிச்சயமாக இல்லை நீங்கள் அதை மிகவும் சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுக்கு புரியும் வகையில் நான் இதை விளக்குகிறேன்.

ஒரு பொருளை உங்களுடைய உதவியின் பெயரில் யாராவது வாங்கினால் அதற்கு தனியாக நீங்கள் கமிஷன் பெற்றார்கள் என்றால் இதுதான் Affiliate Marketing என்பது ஆகும்.

அதாவது ஒரு பொருளை நீங்கள் ஆன்லைன் வழியாக வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள் அந்த பொருளின் உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள், உங்கள் நண்பர்களுக்கும் அந்தப் பொருள் பிடித்த விட்டது மேலும் அவர்கள் உங்களுடைய லிங்க் வழியாக வாங்குகிறார்கள் என்றால் அதற்கு தனியாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

எனவே இவ்வாறாக வெறும் கமிஷனை மட்டும் வைத்து பணத்தை சம்பாதித்து கொண்டு வந்தால் இது தான் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது ஆகும்.

எனவே நீங்கள் நிச்சயமாக இந்த வழியை பயன்படுத்தி கூட்டம் அதிகமாக ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

T-shirt Designing :-

மூன்றாவதாக நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வழி உங்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இது என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக நாம் பார்க்க தொடங்கலாம்.

உலக அளவில் பல்வேறு T-shirts உற்பத்தி ஆகியது என்று தான் கூற வேண்டும். ஆனால் அவை அனைத்தையும் நம்மால் வாங்கிக் கொள்ள முடியாது காரணம் அதற்கு நம்முடைய ரசனைக்கு ஏற்ப அந்த துணியின் டிசைன் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நம்மால் அந்த பொருளை விருப்பமானதாக வாங்கிக் கொள்ள முடியும்.

இதைப் போலவேதான் நீங்கள் மக்கள் அதிகமாக என்ன விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றவகையில் ஒரு T-shirt-ஐ உருவாக்க வேண்டும்.

அவராக நீங்கள் ஒரு டீ-சர்ட்டை உருவாக்கி விற்பனை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் நீங்கள் இது வழியாக பணத்தை சம்பாதிக்க ஒரு டிசைனை மட்டும் உருவாக்கி அதை ஆர்டர் செய்ய வைத்தால் போதும் அந்த நிறுவனமே உங்களுக்காக ஒரு டீ-சர்ட்டை உருவாக்கி அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

Sell Ebooks :-

அடுத்ததாக நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என விரும்பினால் இந்த வழியை தேர்வு செய்யலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேடம் எதை பற்றி இப்போது நாம் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

அதாவது நமது இந்தியாவில் அதிகமான புத்தகங்களை படிக்கும் பழக்கம் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் வெளிநாடுகளில் இதைப்போன்று இல்லை மாறாக வெளிநாடுகளில் அதிகமாக புத்தகங்களை படிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

எனவே அவர்களுக்கு நீங்கள் புத்தகங்களை விற்பனை செய்யலாம். மேலும் அந்த புத்தகங்களை நீங்கள் டிஜிட்டல் வழியாக விற்பனை செய்யலாம். அவரை நீங்கள் விற்பனை செய்வதன் வழியாக நிச்சயமாக உங்களால் எந்த வேலையும் அதாவது ஒரு முறை மட்டும் வேலை செய்து பிறகு எந்த வேலையையும் செய்யாமல் பணத்தை சம்பாதிக்க முடியும்.

எனவே நீங்கள் ஒருமுறை மட்டும் வேலை செய்து பிறகு வேலை செய்ய வேண்டாம் என்று நினைத்தால் நிச்சயமாக இந்த வழி உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Sell Digital Products :-

கடைசியாக நீங்கள் உங்களுடைய டிஜிட்டல் பொருட்களை விற்பனை செய்யலாம். மேடம் இதைப்பற்றி நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

நீங்கள் அண்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வழி நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

உங்களிடமிருக்கும் டிஜிட்டல் பொருட்களை நீங்கள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யலாம். குறிப்பிடத்தக்க பொருட்களாகும் உங்களிடம் சிறந்த அளவிலான போட்டோக்கள் அதாவது புகைப்படங்கள் இருக்கும் சமயத்தில் நீங்கள் அதை வலைத்தளங்கள் வழியாக விற்பனை செய்யலாம்.

இது போன்ற பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை விற்பதன் வழியாக நித்தியமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Top 5 Best Passive Income Ideas