Top 5 Tech(தமிழ்)Youtubers வைத்திருக்கும் பைக் என்னென்ன?

*Top 5 Tech Youtubers*

தற்போது Tech சம்மந்தமான யூடியூப் சேனல்கள் நிறைய உள்ளன. அந்த யூடியூப் சேனலில் உள்ளவர்கள் கூறுவதை வைத்துதான் பலர் எந்த மொபைல் அல்லது வேறு ஏதாவது Technology பொருளை வாங்குகின்றனர்.

புதிதாக ஏதாவது ஒரு மொபைல் அல்லது Technology பொருட்கள் வெளிவந்தால் அதை Unboxing செய்து அதனுடைய நிறை மற்றும் குறைகளை எடுத்துக் கூறுவார்கள். இதனால் பார்வையாளர்களுக்கு அண்ணா மொபைல் அல்லது Technology பொருட்களை பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும்.

அப்படிப்பட்ட Tech யூட்யூப் சேனல் Adminகளின் பைக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்தப் பதிவில் ஒரு ஐந்து முன்னணி Tech யூடியூப்பர்கள் வைத்திருக்கும் பைக்கைப் பற்றி பார்ப்போம்.

Tamil Tech

இந்த சேனல் உடைய அட்மின் தமிழ்செல்வன். இவர் வைத்திருக்கக்கூடிய பைக் மாடல் Royal Enfield Classic 350 இதனுடைய விலை ரூபாய் 2,25,000.

Tech Boss

இந்த சேனல் உடைய அட்மின் சுதர்சன். இவர் வைத்திருக்கக்கூடிய பைக் மாடல் Royal Enfield Meteor இதனுடைய விலை ரூபாய் 2,23,000.

Cyber Tamizha

இந்த சேனல் உடைய அட்மின் சுஹைல். இவர் வைத்திருக்கக்கூடிய பைக் மாடல் Honda Activa 5G இதனுடைய விலை ரூபாய் 78,000.

Loudoli Tech

இன்று சேனல் உடைய அட்மின் சுகுமாரன். இவர் வைத்திருக்கக்கூடிய பைக் மாடல் Yamaha FZs இதனுடைய விலை ரூபாய் 1,28,000.

C4Tech Tamil

இந்த சேனல் உடைய அட்மின் ஆஷ். இவர் வைத்திருக்கக்கூடிய பைக் மாடல் Harley Davidson Street 750 இதனுடைய விலை ரூபாய் 3,35,000.

Leave a Comment