Translate செய்தால் 2 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும் !! Earn Money by Google.

Translate செய்தால் 2 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும் !! Earn Money by Google.

Translate செய்தால்  2 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும் !! Earn Money by Google.


Earn Money by Google :-

Earn Money by Google வேறு மொழியில் உள்ள கட்டுரைகளை வேறு மொழியில் மாற்றி அமைப்பதன் வழியே காணமல் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறினார் நம்ப முடிகிறதா ? உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் கூட இது நிச்சயமாக சாத்தியம்தான். நீங்கள் வெறும் மொழிகளை ட்ரான்ஸ்லேஷன் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும். அது எவ்வாறு என்பதைப் பற்றித்தான் நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க போகிறோம்.

எனவே நீங்கள் மொழிகளை  மாற்றியமைப்பது வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும். அப்போது மட்டுமே உங்களால் எவ்வாறு சம்பாதிக்க முடியும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

Translate செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் ?

வெறும் டிரான்ஸ்லேஷன் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால், ஆம். நிச்சயமாக நீங்கள் வெறும் டிரன்ஸ்லேஷன் செய்வதன் வழியாக உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதாவது ஒரு நபர் ஒரு கட்டுரையை ஹிந்தி மொழியில் எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் அவருக்கு தமிழ் மொழி என்பது தெரியாது.

நமக்கு ஹிந்தி மொழியும் தெரியும் தமிழ் மொழியும் தெரியும் இந்த சமயத்தில் நாம் ஹிந்தியில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார் அதற்கான வருமானம் என்று நமக்கு கொடுப்பார்கள்.

ஆனால் இப்போது நாம் பார்க்கும் வேலையை நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு எந்த ஒரு மொழியும் தெரிந்திருக்க தேவையில்லை மாறாக உங்களுக்கு வேறு மொழியில் உள்ள கட்டுரைகளில் எவ்வாறு வேறு எந்த மொழியும் தெரியாமல் மாற்றி அமைப்பது என்பதை பற்றியும் இந்த பதிவில் முழுவதுமாக விளக்கியுள்ளோம். எனவே நீங்கள் இதை முழுவதுமாக தொடர்ந்து படிக்க வேண்டும் போது மட்டுமே எவ்வாறு என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

Mobile Phone போதுமானதா ?

நீங்கள் இந்த வேலையை செய்வதற்கு மொபைல் போன் மட்டுமே போதுமானதா என்று கேட்டால் ? அதற்கான விடை என்பதை நிச்சயமாக உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதுமானது என்றுதான் நான் கூறுவேன்.

பெரும்பாலும் நீங்கள் உங்கள் கணினி அல்லது மடிக்கணினிகளில் செய்யும் வேலைகள் அனைத்தையும் உங்கள் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி செய்ய முடியும்.

மேலும் உங்களிடம் கணினி அல்லது மடிக்கணினி இருந்தால் நிச்சயமாக இந்த வேலைகள் அனைத்தும் விரைவாக செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருக்கும் சமயத்தில் நிச்சயமாக ஒரு மொபைல் போன் மட்டுமே போதுமானது. அதை வைத்துக்கொண்டு மட்டுமே உங்களால் நிச்சயமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

யார் இந்த வேலைகளை செய்ய முடியும் ?

அடுத்ததாக யார் இந்த வேலைகளை செய்ய முடியும் என்ற கேள்விக்கான விடை என்பது, உங்களில் யார் வேண்டுமானாலும் இந்த வேலைகளை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும்.

அதாவது இது அனைத்தும் சிறிய அளவிலான வேலைகள் மட்டுமே ஆகும், எனும் பெரிய அளவிலான வேலைகள் கூட உங்களுக்கு கிடைக்கும் ஆனால் நீங்கள் சிறிய அளவிலான வேலைகளை மட்டும் எடுத்து செய்தால் மட்டுமே போதுமானது.

எனவே இந்த சிறிய அளவிலான வேலைகளை செய்வதற்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள் என்றுதான் நான் கூறுவேன். மேலும் இங்கு என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்ப்போம்.

என்னென்ன வேலைகள் கிடைக்கும் ?

இங்கு நிச்சயமாக ஏகப்பட்ட வேலைகள் கிடைக்கும் என்றுதான் நான் கூறுவேன். அதாவது உங்களுக்கு சிறிய வேலைகள் முதல் பெரிய அளவிலான வேலைகள் வரை அனைத்தும் இந்த இடத்தில் கிடைக்கும்.

நீங்கள் அவைகளை செய்து முடிப்பதில் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் நீங்கள் இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் நபர் என்றால் நிச்சயமாக நீங்கள் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும்.

மேலும் அவ்வாறு நீங்கள் அதிகமாக கற்று இருந்தால் நிச்சயமாக நீங்கள் பெரிய அளவிலான வேலைகளைக்கூட செய்ய தகுதியானவர்கள் என்றுதான் நான் கூறுவேன். மேலும் என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியே நாம் இப்போது பார்க்கலாம்.

Translation :-

முதலாவதாக இந்த வலைத் தளத்தின் வழியாக அதிகமாக நமக்கு கிடைக்கும் வேலை என்பது மொழிபெயர்ப்பு வேலை ஆகும். அதாவது நீங்கள் இந்தி மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்துத் தருவது போல மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து தரவேண்டும். அவ்வாறு நீங்கள் செய்வதன் வழியாக உங்களுக்கு பணம் என்பதை அவர்கள் தருவார்கள்.

Logo Design :-

அடுத்ததாக நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு அல்லது தனிப்பட்ட நபருக்கு அவரின் முத்திரை என்று அழைக்கப்படும் லோகோ என்பதை உருவாக்கித் தர வேண்டும்.

அவர் நீங்கள் அவருக்கு ஏற்ற வகையில் ரோபோவை உருவாக்கி தந்தால் அதற்கான பணத்தை அவர்கள் வருவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

VoiceOver :-

அடுத்ததாக நீங்கள் இந்த வேலைகளை இதில் அதிகமாக பார்க்க முடியும். அதாவது ஒரு வீடியோவை உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள் அதற்கு உங்களுடைய சொந்த குரலில் நீங்கள் வாய்ஸ் கொடுக்க வேண்டும்.

அவராக நீங்கள் சிறந்த முறையில் வாய்ஸ் கொடுத்து விட்டால் உங்களுக்கு அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள்.

Content Writing :-

இப்போது கண்டறிவது என்பது மிகவும் அத்தியவசிய தேவையாக தான் இருக்கிறது இணையத்தில். எனவே உங்களால் அதை சிறந்த முறையில் செய்யமுடியும் என்றால் நீங்கள் நிச்சயமாக இதை கூட செய்யலாம்.

மேலும் நீங்கள் இதைப் பயன்படுத்தி கூட நிச்சயமாக மதம் 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Web Designing :-

அடுத்ததாக இணையத்தில் வலைத்தளம் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக தான் இப்போது இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அந்த வலைத்தளங்களின் மூலம் நிச்சயமாக உருவாக்க முடியும் என்றால் நீங்கள் அதை பயன்படுத்தி கூட பணம் சம்பாதிக்க முடியும்.

Translate செய்தால் போதும் மாதம் 2 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும் !! Earn Money by Google !!

இப்போது நாம் எவ்வாறு மொழிபெயர்ப்பது மொழியாக மாதம் இரண்டு லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். மேலும் இதை தொடர்ந்து கவனமாக படிக்கவும்.

நீங்கள் முதலாவதாக மொழிபெயர்ப்பதில் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால், latium.org இந்த வலைதளத்திற்கு செல்லவும்.

இதில் உங்களுடைய உண்மையான தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்து கொள்ளவும். இதில் உண்மையான தகவல்களை மட்டுமே கொடுக்க வேண்டும் மாறாக பொய்யான தகவல்களை நிச்சயமாக கொடுக்கக்கூடாது.

பிறகு இதில் உங்களுக்கு எக்கச்சக்கமான மொழிபெயர்ப்பு வேலைகள் என்பது கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் அது உங்களுக்கு  சிறந்ததாக இருந்தால் நீங்கள் அதை தேர்வு செய்து வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.

நீங்கள் அவர்கள் கொடுத்திருக்கும் வேலைகளை சரியாகவும் சரியான நேரத்திலும் செய்து முடித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் கூறியிருக்கும் அளவிற்கு பணத்தை கொடுத்து விடுவார்கள்.

மேலும் அவர்கள் கொடுத்த பணத்தை நீங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியும். அவ்வாறாக இல்லை என்றாலும் கூட உங்களால் டிஜிட்டல் கரன்சிகளை வாங்கிக்கொள்ள முடியும்.

Translation செய்வது எப்படி ?

உங்களுக்கு பெரிதாக எந்த மொழி தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை நான் கூறும் இந்த வழிகளைப் பயன்படுத்தி நிச்சயமாக உங்களால் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ள முடியும்.

அதாவது உங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்றால் பரவாயில்லை. மற்ற எந்த மொழிகளிலும் கொடுத்தாலும் கூட உங்களால் மொழிகளை பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் தெரியாத மொழிகளில் கொடுத்தால் எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதைப்பற்றி நாம் இப்போது முழுவதுமாக பார்க்கலாம்.

Google Translate இந்த வலைத்தளத்திற்கு நீங்கள்  செல்லவும், பிறகு நீங்கள் அதில் எந்த மொழியை மாற்றி அமைக்க வேண்டுமோ அந்த மொழிக்கு மாற்றலாம்.

எனவே இந்த இலவச கருவி களை நீங்கள் பயன்படுத்த நிச்சயமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே இப்போது நீங்கள் பணத்தை சம்பாதிக்க தொடங்குங்கள்.

Translate செய்தால் போதும் மாதம் 2 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும் !! Earn Money by Google

Leave a Comment