United States Dollar மதிப்பு என்ன ?

United States Dollar மதிப்பு என்ன ?

United States Dollar மதிப்பு என்ன ?

United States Dollar :- நிச்சயமாக உங்களுக்கு அமெரிக்காவின் டாலர் என்பதை பற்றி தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு தான். மேலும் நாம் இந்தப் பதிவில் அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம் அதாவது அமெரிக்கன் டாலர் என்றால் என்ன ? மேலும் அந்த டாலரைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

America :-

முதலாவதாக டாலர் என்பதை பார்ப்பதற்கு முன்னதாக நாம் அமெரிக்காவைப் பற்றி பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது ஏனெனில் அமெரிக்கா உடைய டாலால்தான் உலக அளவில் அதிகமான வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இப்போது முதலாவதாக நாம் அமெரிக்காவை பற்றி சற்று விரிவாக பார்த்து விடுவோம் மேலும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா உடைய டாலர் மதிப்பு எவ்வளவு என்பது போன்ற பல்வேறு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கத் தொடங்கலாம்.

நிச்சயமாக இங்கு பலருக்கும் அமெரிக்கா என்பதை பற்றி தெரிந்து இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை உலக அளவில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுவது நம் அமெரிக்கா தான்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் யார் என்று நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும் அது நமது ஜோ பைடன் அவர்கள் ஆவார்கள். மேலும் அமெரிக்காவின் பல்வேறு விதமான வளர்ச்சிக்கும் அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.

அமெரிக்கா என்பதை பெரும்பாலும் USA என்றும் அழைத்து வருகிறார்கள் இங்கு பெரும்பாலான நபர்களுக்கு USA என்று கூறினால் மட்டுமே அமெரிக்கா என்பது தெரியவரும்.

அமெரிக்கா என்ற நாடு 50 மாநிலங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மை அதாவது அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் இருக்கிறது.

அமெரிக்கா உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது அதாவது அதன் நிலப்பரப்பின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க உண்மை.

அமெரிக்க நாட்டின் தலைநகரம் என்பது வாஷிங்டன் என்பதாகும். இந்த தலை நகரத்தில் தான் முக்கியமான மீட்டிங் மற்றும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் நடைபெறுவதாக தெரிகிறது.

அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் ஆக இருந்தாலும் கூட அமெரிக்காவின் அதிக நிலப்பரப்பை கொண்ட ஒரு நகரம் என்றால் அது நியூயாருக்கு மட்டுமே ஆகும்.

அதாவது வாஷிங்டன் நகரத்தை விட நியூயார்க் நகரம் என்பது அதிக நிலப்பரப்பை கொண்டதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க உண்மை.

United States Dollar :-

இப்போது வரை நாம் அமெரிக்கா என்ற நாட்டைப் பற்றி முழுவதுமாக பார்த்துவிட்டோம் அதைத்தொடர்ந்த அமெரிக்கா உடைய அமெரிக்க டாலரை பற்றி இப்போது நாம் முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.

உலக அளவில் அமெரிக்கா உடைய அமெரிக்க டாலர் தான் அதிகமாக வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.

உலகத்தில் எந்த கண்டத்தில் எந்த ஒரு நாடு எந்த ஒரு நாட்டுடன் வணிகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் அந்த நாடு அமெரிக்கா உடைய டாலர் மதிப்பில் தான் பொருட்களை வாங்கவும் விற்கவும் பரிவர்த்தனைகளை செய்யவும் செய்கிறது.

Federal Reserve என்ற அமெரிக்காவின் தலைமை வங்கி தான் அமெரிக்க டாலர்களை அதிகாரப்பூர்வமாக அச்சிட்டு வெளியிட்டு புழக்கத்திற்கு கொண்டு வருகிறது.

அதாவது நமது இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கி செய்யும் வேலையை இந்த வங்கி செய்து வருகிறது.

USD VALUE :-

நான் முதலில் கூறியது போல உலக அளவில் எந்த ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் அந்த நாடு முதலில் பயன்படுத்துவது அவர்களுடைய சொந்த பணத்தை அல்ல அதாவது எந்த ஒரு நாடாக இருந்தாலும் அது அமெரிக்கா உடைய டாலரை மட்டும் தான் பயன்படுத்தும் என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மை.

இன்றைய இந்திய மதிப்பில் ஒரு அமெரிக்க டாலரின் விலை என்பது 76 ரூபாய் என்பது ஆகும். அதாவது இந்தியாவில் ரூபாய் என்ற பண மதிப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

அதன் அடிப்படையில் இந்தியாவில் இன்றைய அமெரிக்க டாலருடைய விலை என்பதை பார்த்தோம் என்றால் 76 ரூபாய் ஆகும்.

அதாவது நீங்கள் இந்திய ரூபாய் 76 பணத்தை கொடுத்தால் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து நீங்கள் ஒரு அமெரிக்க டாலரை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதால் இவ்வாறான தொகை அதுவே அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது மிகவும் வளர்ச்சி அடைந்த பொருளாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நாடுகள் டாலரை பயண்படுத்தி வருகின்றன ?

உலகத்தில் அமெரிக்க மட்டும் டாலரை பயன்படுத்தவில்லை மாறாக பல்வேறு நாடுகள் டாலரை பயன்படுத்தி வருகின்றனர் அந்த நாடுகளின் பட்டியல் என்பது கீழே முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகள் டாலர்களை பயன்படுத்தி வந்தாலும் பல்வேறு நாடுகளில் டாலர்களின் மதிப்பும் மாறுபட்டவையாகவே இருக்கும்.

  • United States of America
  • Cambodia
  • Marshall Islands
  • Ecuador
  • East Timor
  • El Salvador
  • Micronesia
  • Palau
  • Panama

United States Dollar மதிப்பு என்ன ?