*Vijay Tv Serials Timing*

விஜய் டிவி தொலைக்காட்சி ஏராளமான நாடகத் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன, தற்போது அந்த நாடக தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நாடகத் தொடர்களின் ஒளிபரப்பும் நேரம்:
*பிற்பகல்*
பாக்கியலட்சுமி – 12.00 PM to 12.30 PM.
பாண்டியன் ஸ்டோர்ஸ் – 12.30 PM to 1.00 PM.
காற்றுக்கென்ன வேலி – 1.00 PM to 1.30 PM.
பாவம் கணேசன் – 1.30 PM to 2.00 PM.
வேலைக்காரன் – 2.00 PM to 2.30 PM.
நம்ம வீட்டு பொண்ணு – 2.30 PM to 3.00 PM.
தென்றல் வந்து என்னைத் தொடும் – 3.00 PM to 3.30 PM.
முத்தழகு – 3.30 PM to 4.00 PM.
ஈரமான ரோஜாவே S2 – 4.00 PM to 4.30 PM.
*மாலை & இரவு*
செந்தூரப்பூவே – 6.00 PM to 6.30 PM.
நாம் இருவர் நமக்கு இருவர் – 6.30 PM to 7.00 PM.
மௌன ராகம் – 7.00 PM to 7.30 PM.
தமிழும் சரஸ்வதியும் – 7.30 PM to 8.00 PM.
பாண்டியன் ஸ்டோர் – 8.00 PM to 8.30 PM.
பாக்கியலட்சுமி – 8.30 PM to 9.00 PM.
பாரதி கண்ணம்மா – 9.00 PM to 9.30 PM.
ராஜா ராணி – 9.30 PM to 10.00 PM.
ஈரமான ரோஜாவே – 10.00 PM to 10.30 PM.
தென்றல் வந்து எண்ணை தொடும் – 10.30 PM to 11.00 PM.