Vijay உடைய thalapathy 66 movie First Look Ready !!

Vijay உடைய thalapathy 66 movie First Look Ready !!

thalapathy 66 movie :-

தமிழ்நாட்டில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் அவர்களின் அடுத்த படமானது இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் பல்வேறு அப்டேட்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது தயாரிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் பல்வேறு தகவல்களைப் பற்றி நாம் விரிவாக பார்ப்போம். நீங்கள் விஜய் அவர்களின் இந்தப் படத்தை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும்.

Read More :- Actor Vijay Phone Number வாங்குவது எப்படி.!! vijay’s phone number !!

Vijay / விஜய் :-

நிச்சயமாக விஜய் அவர்களை பற்றி தெரியாத நபர்கள் இங்கு இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் விஜய் அவர்கள் அவர்களின் ரசிகர்களால் மற்றும் பொது மக்களால் தளபதி என்றும் அழைக்கப்படுகிறார் என்பது தெரியும் உங்களுக்கு.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் என்று இவரைக் கூறலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆனால் இந்திய அளவில் ஏன் உலக அளவில் பல்வேறு நபர்களால் இவர் அறியப்படுகிறார் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

அதாவது விஜய் அவர்கள் உலக அளவில் புகழ் பெற்றவர் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் தமிழர்கள் அதிகமாக வாழும் உலக நாடுகளில் மிகவும் புகழ் பெற்றவர் என்று கூறலாம்.

தென்னிந்திய அளவில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு தமிழ் நடிகர் என்று நாம் விஜய் அவர்களை கூறலாம். மேலும் அவருடைய பீஸ்ட் திரை படத்தின் உடைய வருமானம் என்பது நிச்சயமாக உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

உங்களுக்கு தெரியவில்லை என்ன சமயத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு விஜய் உடைய சம்பளம் என்பது 120 கோடி என்பது ஆகும். மேலும் இந்த திரைப்படத்தின் வாயிலாக தென் இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு தமிழ் நடிகர் என்ற புகழை விஜய் அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது தெரிகிறது.

மேலும் விஜய் அவர்களுக்கு உலகளவில் ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றுதான் நான் கூறியாக வேண்டும். மேலும் பெரும்பாலான ரசிகர்கள் விஜய் அவர்களுக்கு மட்டுமே உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களும் இவர்களின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு சில பழங்கள் மண்ணை கவ்வினாலும் மற்ற சில படங்கள் தாறுமாறான வசூலை குவித்தது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.

மேலும் விஜய் அவர்கள் தமிழ் சினிமா துறையில் அவர்களின் தந்தை வழியாக வந்தார் என்று சில கருத்துக்கள் உலாவுகின்றன. இருந்தாலும் அவர் அந்தக் காலத்தில் இருந்து தற்போதைய சூழ்நிலை வரை பெரும்பாலான மக்களால் ரசிக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் நடிகர் என்று கூறலாம்.

மேலும் தமிழ் சினிமா துறையில் தற்போது வரை பிரபலமாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் அந்த இரு நபர்களையும் விஜய் அவர்கள் தோற்கடித்து முன்னிலையில் உள்ளார் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இவருடைய போட்டியாளராக தமிழ்நாட்டில் தல என்று அழைக்கப்படும் அஜித் அவர்கள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் என்ற இந்த நடிகரின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர். மேலும் சுருக்கமாக, அவரை விஜய் என்று பலர் அழைக்கிறார்கள். மேலும் விஜய் என்று எங்கும் சொன்னால் தான் அவர் தெரியும் என்பது உண்மை. மாறாக இவரை முழுப்பெயரால் கூப்பிட்டால், அவரது ரசிகர்களுக்கு கூட அவரது முழுப்பெயர் தெரியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல வித்தியாசமான திறமைகளையும் கொண்ட நடிகர் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று பார்த்தால், அவர் ஒரு சிறந்த நடிகர், சிறந்த பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என்பது உறுதியாகத் தெரியும். இப்படி பல்வேறு திறமைகளை விஜய் அவர்களிடம் வைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று சொல்லலாம். குறிப்பாக நம் தமிழ் மொழியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று சொல்லலாம்.

இந்திய நடிகர் விஜய் பல்வேறு படங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது படங்கள் அனைத்தும் பாதிக்கு மேல் வெற்றி பெற்றதா என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் அவரது வெற்றிப் படங்களும், தோல்வியடைந்த படங்களின் எண்ணிக்கையும் 65 படங்கள். மேலும் வரும் காலங்களில் மேலும் பல படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

விஜய் என்ற இந்த நடிகர் தனது திறமையால் பல்வேறு நிறுவனங்களின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதற்கு என்ன விருதுகள் உள்ளன, யார் வழங்கினர் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Life of actor Vijay :-

இப்போது விஜய்யின் வாழ்க்கையை சற்று விரிவாகப் பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல்களை நீங்கள் வெவ்வேறு இடங்களில் கேள்விப்பட்டதே இல்லை என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

விஜய் 1984ல் பத்து வயதாக இருந்தபோது படத்தில் நடித்ததாக தெரிகிறது. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும். இந்தப் படத்தில் அவருக்கு ஒரு ரோல் இருப்பதாக மட்டும் தெரிகிறது. மேலும் இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அதன் பிறகு இவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். அதனால் தன் பெயரில் ரசிகர் பட்டாளத்தை திரட்டி பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

விஜய்யையே தங்கள் படத்துக்கு பாட வைப்பது போன்ற குறிப்பிடத்தக்க செயலை செய்திருக்கிறார் போலிருக்கிறது. இவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

Vijay Actor Awards :-

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் விஜய் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிகிறது. அது என்ன விருதுகள் என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியின் 8 விருதுகளை பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் தமிழக அரசின் மூலம் மூன்று விருதுகளை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அவர் மதிப்புமிக்க SIIMA விருதையும் பெற்றவர்.

Vijay Movies :-

விஜய் அவர்கள் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. மேலும் நான் ஆரம்பத்தில் கூறியது போல ஒரு சில திரைப்படங்கள் மண்ணை கவ்வினாலும் மற்ற சில திரைப்படங்கள் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட வரவேற்பை பெற்றன என்று கூறலாம்.

மேலும் விஜய் அவர்களின் நடிப்பில் உலக அளவில் வரவேற்பைப் பெற்ற பல்வேறு திரைப்படங்களின் பட்டியலை சற்று விரிவாக பார்ப்போம். மேலும் இவை அனைத்தும் குறுகியது மட்டுமே முழுவதுமாக இந்த பதிவில் நாம் கூறி விட முடியாது.

Master :-

கடந்த ஆண்டு விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் என்று நாம் இந்த திரைப்படத்தை கூறலாம். திரைப்படமானது உலகளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம்.

இந்த திரைப்படமானது இந்தியாவிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பாக தமிழ்நாட்டை நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

Beast :-

அடுத்ததாக இந்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு விஜய் அவர்களின் சிறந்த நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு திரைப்படம் என்று நான் பீஸ்ட் திரைப்படத்தை கூறலாம்.

இந்த திரைப்படம் என்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கூட அவ்வளவு பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இருந்தாலும் ரசிகர்கள் மட்டும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் என்று இந்த திரைப்படத்தை கூறலாம்.

Read More :- விக்ரம் 3 மிக விரைவில் !! பற்றிய முழு தகவல்களும்!! vikram movie in tamil !

Vijay உடைய தளபதி 67 First Look Ready !!

விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இந்த திரைப்படத்தின் பெயர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இப்போதுவரை இந்த திரைப்படத்தை தளபதி 66 என்றுதான் விஜய் ரசிகர்களும் மக்களும் அழைத்து வருகிறார்கள் என்பது தெரிகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் ஒரு சில அப்டேட்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதன் வரிசையில் இந்த திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ தகவல் என்ற வரிசையில் ஒரு வீடியோ வெளியாக உள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட்லுக் என்பது கூடிய விரைவில் வெளியாக உள்ளது என்பது போன்ற தகவல்கள் தெரிய வந்துள்ளன. மேலும் கூடிய விரைவில் ஃபர்ஸ்ட் லுக் பிறகு அதிகாரப்பூர்வமாக டீசர் என்பது வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Vijay உடைய thalapathy 66 movie First Look Ready !!