விக்ரம் 3 மிக விரைவில் !! பற்றிய முழு தகவல்களும்!! vikram movie in tamil !

vikram movie in tamil :-

vikram movie in tamil

vikram movie in tamil

விக்ரம் கமல்ஹாசன் நடித்த தமிழ் திரைப்படம். மேலும் விக்ரம் 3 என்று அழைக்கப்படும் அடுத்த படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த படத்தின் விலை மற்றும் மற்றும் இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்களை விரிவாக பார்ப்போம். மேலும் இப்படம் தற்போது வெளியாகி பல்வேறு படங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளிலும் படம் ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தைப் பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

Read More :- Vikram படத்தின் வசூல் வேட்டை என்னனு தெரியுமா.!!

இந்தப் படத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் படிக்கவும். நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசனின் புதிய படம் விக்ரம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது.

மேலும் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கால் பதிக்கிறார் என்றே கூறலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது புதிய படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் புதிய படம் ஏற்கனவே கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் புதிய படம் ஒன்றை வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

அவர் நீண்ட நாட்களாக சினிமாவுக்கு வராமல் இருப்பதற்கு அவரது அரசியல் வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியின் முன்னணி நடிகரான கமல் நடிக்கும் புதிய படம் விக்ரம் குறித்த பல்வேறு விவரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

Read More :- Don movie First Day Box Office Collection?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் :-

கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் உடன் கூட்டணி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது. மேலும் அது தொடர்பான நீங்கள் இணையம் வாயிலாக இருக்க முடியும்.

இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இதற்கு விஜய் ரசிகர்கள் தளபதி 67 என்ற பெயரில் அழைத்து வருகிறார்கள் என்பது தெரிகிறது.

இரண்டாவது முறையாக விஜய் மட்டும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இணைந்து படத்தை அறிமுகம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிப்பதற்கான அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

முதலாவதாக இவர்கள் திரைப்படத்தில் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது தெரிகிறது. மேலும் அந்த திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்த இரண்டாவதாக இவர்கள் தளபதி 67 எனும் திரைப்படத்தில் கூட்டணி வைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

விக்ரம் 3 :-

தற்போது கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் திரைப்படம் விக்ரம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் 2023 ஜூன் என்ன சமயத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிகிறது. மேலும் விஜய் அவர்களின் படத்தை முடித்தபிறகு கமலஹாசன் அவர்களின் விக்ரம் 3 என்னும் திரைப்படத்தில் தொடங்க உள்ளார்கள் என்பது போன்ற தகவல்கள் தெரிகிறது.

மேலும் அந்த திரைப்படத்தில் சூர்யா அவர்கள் முக்கியமான கதாபாத்திரமாக நடிக்க உள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு அறிமுகம்தான் சூர்யா இந்த விக்ரம் என்னும் படத்தில் நடித்து உள்ளதாக தெரிகிறது‌.

மேலும் அதற்கான ஒரு டீஸர் என்றுதான் விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் நடித்ததை கூறுகிறார்கள்.

விக்ரம் 3 படத்தில் சூர்யா வில்லனா ?

மேலும் விக்ரம் 3 என்னும் படத்தில் சூரிய அவர்கள் வில்லனாக நடிப்பது போன்ற தகவல்கள் வெளிவந்தாலும் அது உண்மை அல்ல என்று கூறுகிறார்கள். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிந்தாலும் சூர்யா அவர்கள் வில்லனாக இருக்க வாய்ப்பில்லை என்பது போன்ற தகவல்கள் தெரிகிறது.

இந்த படத்தில் சூர்யாவின் சம்பளம் என்பது எவ்வளவு தெரியுமா ?

மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா அவர்கள் நடிப்பதற்காக 40 கோடி என்ற அளவிற்கு அவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது போன்ற தகவல்கள் தெரிய வந்துள்ளன.

மேலும் இந்த 40 கோடி என்ற தொகையில் குறிப்பிட்ட அளவு பணத்தை முன் பணமாக வாங்கிக்கொண்டு உள்ளதாகவும் மீதமிருக்கும் தொகையை வருங்காலங்களில் படக்குழு சூர்யா அவர்களுக்கு திருப்பி செலுத்தும் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vikram Movie :-

விக்ரம் படத்தின் பட்ஜெட்: –

கமல்ஹாசனின் புதிய படமான விக்ரம் படத்தின் பட்ஜெட்டைப் பார்த்தால் இந்தப் படத்துக்கு 100 முதல் 150 கோடி வரை செலவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மேலும் இந்த படம் அதை விட பல மடங்கு வசூல் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் விக்ரம் மூன்று திரைப்படத்திற்கு நிச்சயமாக இதை விட அதிகமான ஏன் இரண்டு மடங்காக கூட படக்குழுவினர் செலவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது. ஏனெனில் விக்ரம் எனும் முதல் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆக்சன் திரைப்படம் :-

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ளது திரைப்படமானது ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனைப் பற்றி நிச்சயமாக நாம் இங்கே கூறியாக வேண்டும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு நபர்களை அவரது நடிப்பு மற்றும் கவர்ச்சியான முகத்தின் காரணமாக கவர்ந்து உள்ளார் என்பது தான் உண்மையாகும்.

Read More :- Vikram movie leaked on tamilrockers download !!

மேலும் சினிமா துறையில் குறிப்பாக தமிழ் சினிமா துறையில் ஒரு முக்கியமான பங்களிப்பு கமல்ஹாசனுக்கு இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். அப்படிப்பட்ட கமல்ஹாசன் விக்ரம் என்னும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அவருடைய இந்த திரைப்படம் என்பது நிச்சயமாக ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகும் அஜீத் நடிப்பில் வெளியாகிய வலிமை அவர்களின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதுவும் ஒரு ஆக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திரைப்படத்தை நடித்துள்ளார்கள். மேலும் அதுவும் ஆக்சன் திரைப்படம் ஆக இருந்தால் கமல்ஹாசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.