
Vikram Movie Budget விக்ரம் வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆன்டனி வர்கீஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் கையாண்டுள்ளார் மற்றும் படத்தொகுப்பை பிலோமின் ராஜ் செய்துள்ளார்.
Vikram Movie :-
தமிழில் ஒரு முக்கியமான பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ஒரு திரைப்படம்தான் விக்ரம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை பற்றி சற்று விரிவாக பார்ப்போம். அதாவது இந்த திரைப்படத்தின் விலை மற்றும் இதில் நடித்துள்ள நடிகர்கள் மேலும் இந்த திரைப்படத்தின் பல தகவல்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
நீங்கள் இந்த திரைப்படத்தை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக படியுங்கள். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தமிழ்த்துறையில் அதாவது தமிழ் சினிமா துறையில் பிரபல நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் புதிய திரைப்படம் விக்ரம் ஆகும்.
மேலும் கமல்ஹாசன் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கால் பதிக்கிறார் என்று கூறலாம். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருடைய ஒரு புதிய படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர்களின் புதியதிரைபடம் இப்பொழுதிருந்தே ரசிகர்களிடையே கமல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன் புதிய திரைப்படத்தை வெளியிடுகிறார் என்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
மேலும் இவர் நீண்ட நாட்களுக்கு சினிமாத்துறை பக்கம் வராமல் இருப்பதற்கு இவருடைய அரசியல் வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறலாம். அது தவிர அவரின் தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம் என தெரிகிறது.
இப்போது தமிழ்த் துறையின் முன்னணி நடிகரான கமல் நடிக்கும் புதிய படமான விக்ரம் திரைப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த திரைப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்று கூறலாம் மேலும் கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
டீசருடன் கூடவே VIKRAM – Pathala Pathala Lyric என்னும் இந்த பாடலும் இணையத்தில் வெளியாகி கமல்ஹாசனின் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் என்னும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார் மேலும் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்னும் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது என தெரிகிறது. மேலும் இது ஒரு அதிரடி திரைப்படம் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது இப்போது வரை அதற்கான தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
விக்ரம் என்னும் இந்த புதிய ஆக்சன் திரைப்படத்தில் கமல்ஹாசன் உட்பட பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் மற்றும் பகத் பாசில் ஆகியோர்கள் நடித்து உள்ளார்கள் என்று தெரிகிறது. இவர்களின் கதாபாத்திரங்கள் முக்கியமானதாக உள்ளது.
இந்தப் படத்திற்கான இசையை பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்து உள்ளார்கள் என தெரிகிறது. நிச்சயமாக இவருடைய இசை பலரையும் கவரும் விதத்தில் உள்ளது. மேலும் பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்று கூறலாம். மேலும் இவர் அமைத்துள்ள அனைத்து இசை களுமே நல்ல வரவேற்பை பொதுமக்களிடையே பெற்றது.
இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அதன் முதல் பாகம் 2022 ல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த பாகம் வரும் காலங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அதை பற்றிய முழு தகவல்களும் இப்போதைக்கு எதுவும் கிடையாது என்றுதான் கூறியாக வேண்டும்.
மேலும் விக்ரம் இரண்டாம் பாகத்தை பற்றிய தகவல்கள் கிடைத்தால் நிச்சயமாக அதை பற்றிய பதிவுகள் நமது வலைதளங்களில் இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் உட்பட பலர் நடிக்க உள்ளார்கள் நடித்து வருகிறார்கள் என்று கூறலாம். அவர்களின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Kamal Haasan
- Fahadh Faasil
- Vijay Sethupathi
- Arjun Das
- Harish Uthaman
- Narain
- Chemban Vinod Jose
- Gayathrie Shankar
- Antony Varghese
- Shivani Narayanan
- G. Marimuthu
- Shanvi Srivastava
- Aruldoss
- Ramesh Thilak
- Sampath Ram
- Gokulnath
- Hareesh Peradi
- Jaffer Sadiq
- Anish Padmanabhan
- Maheswari
- Myna Nandhini
- Suriya
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள அனைவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய மற்றும் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க கேட்கிறார்கள் என்று தெரிகிறது.
Release Date :-
பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் எனும் திரைப்படம் எப்போது திரை அரங்கிற்கு வருகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
விக்ரம் என்னும் இந்த புதிய திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது என்று தெரிகிறது.
மேலும் திரையரங்குகளில் வெளியான ஒரு சில நாட்களிலேயே பிரபல OTT தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
Hero : Kamal Haasan
Heroin : Shivani Narayanan
Vilan : Vijay Sethupathi
Music by : Anirudh
Directed by : Lokesh Kanagaraj
Production
companies : Raaj Kamal Films International
Distributed by : Red Giant Movies
Release date : 3 June 2022
Best Song : Pathala Pathala
Cinematography : Girish Gangadharan
Budget : 100-150 Crores
Total Theatre Release : 500+
Vikram Movie Budget :-
கமல்ஹாசனின் புதிய திரைப்படமான விக்ரம் இன்னும் இந்த திரைப்படத்திற்கான பட்ஜெட் என்பதை பற்றி பார்த்தோம் என்றால் இந்த திரைப்படத்திற்கு 100 முதல் 150 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
மேலும் அதைவிட பல மடங்கு வருமானத்தை இந்த படம் பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.