Vikram Movie Leaked on Tamilblasters !!

Vikram Movie Leaked on Tamilblasters !!

Vikram Movie Leaked on Tamilblasters !!

Vikram Movie Leaked on Tamilblasters !!

கமல்ஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த படத்தின் விலை மற்றும் இதில் நடித்த நடிகர்கள் மற்றும் இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்களை விரிவாக பார்ப்போம்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் படிக்கவும். நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Vikram Movie

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வரும் கமல்ஹாசனின் புதிய படம் விக்ரம்.

மேலும் கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் கால் பதிக்கிறார் என்றே கூறலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது புதிய படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர்களின் புதிய படம் ஏற்கனவே கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் ஒரு புதிய படத்தை வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.

அவர் நீண்ட நாட்களாக சினிமாவுக்கு வராமல் இருப்பதற்கு அவரது அரசியல் வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லலாம். தவிர அவருக்கு தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழ் இண்டஸ்ட்ரியின் முன்னணி நடிகரான கமல் நடிக்கும் புதிய படம் விக்ரம் குறித்த பல்வேறு தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

இன்னும் திரைக்கு வராத இந்தப் படம் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றே கூறலாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.

டீசருடன் விக்ரம் – பத்தள பத்தள பாடல் வரிகளும் இணையத்தில் வெளியாகி கமல்ஹாசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் என்னும் திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது என்று தெரிகிறது. மேலும் இது ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் என்னும் இந்த புதிய ஆக்க்ஷன் படத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக தெரிகிறது. அவர்களின் கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளதாக தெரிகிறது. நிச்சயமாக அவரது இசை பலரைக் கவரும் வகையில் உள்ளது. பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர் என்றே சொல்லலாம். மேலும் அவர் இசையமைத்த அனைத்து இசையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும், அதன் முதல் பாகம் 2022ல் வெளியாகும் என்றும், அடுத்த பாகம் வரும் காலங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு வரத்து குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தது என்றே சொல்லலாம்.

மேலும் விக்ரம் இரண்டாம் பாகம் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் அது பற்றிய பதிவுகள் நமது இணையதளங்களில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் உள்பட பலர் நடிக்கப் போகிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • கமல்ஹாசன்
  • ஃபஹத் பாசில்
  • விஜய் சேதுபதி
  • அர்ஜுன் தாஸ்
  • ஹரிஷ் உத்தமன்
  • நரேன்
  • செம்பன் வினோத் ஜோஸ்
  • காயத்ரி சங்கர்
  • ஆண்டனி வர்கீஸ்
  • ஷிவானி நாராயணன்
  • ஜி.மாரிமுத்து
  • ஷான்வி ஸ்ரீவஸ்தவா
  • அருள்தாஸ்
  • ரமேஷ் திலக்
  • சம்பத் ராம்
  • கோகுல்நாத்
  • ஹரீஷ் பேரடி
  • ஜாபர் சாதிக்
  • அனிஷ் பத்மநாபன்
  • மகேஸ்வரி
  • மைனா நந்தினி
  • சூரியா

கமல்ஹாசன் :-

இந்த திரைப்படத்தின் முக்கிய நடிகர் மட்டும் அத்துடன் கதாநாயகனாக கமல்ஹாசன் என்ற பிரபல தமிழ் நடிகை நடித்துள்ளார் என்பது தெரிகிறது. மேலும் பல்வேறு முறை கூறுவது மிக நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

விஜய் சேதுபதி :-

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் மற்றும் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி அவர்கள் இந்த படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும் தற்போது வரும் பல்வேறு திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிகிறது.

அத்துடன் கூடவே ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டரின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது செய்தியாகும். மேலும் அதனை தொடர்ந்து லாபம் என்ற திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது தெரிகிறது.

அதைத்தொடர்ந்து தற்போது வெளியாக உள்ள விக்ரம் எனும் கமல்ஹாசன் உடைய திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதி அவர்களுக்கு கதாநாயகன் வேடமும் வில்லன் வேடம் சரியாக இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

ஆண்ட்ரியா ஜெரேமியா :-

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா எனும் நடிகை இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் இவர்களின் வேடம் என்ன என்பது பற்றிய சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். ஆனால் இந்த திரைப்படத்தில் இவர்களும் நடித்து உள்ளார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த நடிகை அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது பற்றிய தகவல்கள் தெரியும் உங்களுக்கு நிச்சயமாக. அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைவரையும் இந்தப் படத்தில் முக்கிய மற்றும் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

வெளிவரும் தேதி : –

பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் எப்போது வெளியாகும் என்று பார்ப்போம்.

விக்ரம் புதிய படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் இது திரையரங்கில் வெளியான சில நாட்களில் பிரபலமான OTT தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

விக்ரம் படத்தின் பட்ஜெட் : –

கமல்ஹாசனின் புதிய படமான விக்ரம் படத்தின் பட்ஜெட்டைப் பார்த்தால் இந்தப் படத்துக்கு 100 முதல் 150 கோடி வரை செலவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மேலும் இந்த படம் அதை விட பல மடங்கு வசூல் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக்சன் திரைப்படம் :-

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ளது திரைப்படமானது ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனைப் பற்றி நிச்சயமாக நாம் இங்கே கூறியாக வேண்டும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பல்வேறு நபர்களை அவரது நடிப்பு மற்றும் கவர்ச்சியான முகத்தின் காரணமாக கவர்ந்து உள்ளார் என்பது தான் உண்மையாகும்.

மேலும் சினிமா துறையில் குறிப்பாக தமிழ் சினிமா துறையில் ஒரு முக்கியமான பங்களிப்பு கமல்ஹாசனுக்கு இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். அப்படிப்பட்ட கமல்ஹாசன் விக்ரம் என்னும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அவருடைய இந்த திரைப்படம் என்பது நிச்சயமாக ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகும் அஜீத் நடிப்பில் வெளியாகிய வலிமை அவர்களின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதுவும் ஒரு ஆக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திரைப்படத்தை நடித்துள்ளார்கள். மேலும் அதுவும் ஆக்சன் திரைப்படம் ஆக இருந்தால் கமல்ஹாசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல்கள் :-

Pathala Pathala Vikram Movie Song :-

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் என்றே கூறலாம். பத்தல பத்தல என்ற இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கூட கமல்ஹாசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் உண்மையில் கூறியாக வேண்டும்.

இந்தப் பாடல் வந்த மூன்று வாரங்களிலேயே முப்பத்தி ஏழு மில்லியன் நபர்களால் பார்வையிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மேலும் கமல்ஹாசன் ரசிகர் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஒரு மில்லியன் விருப்பங்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. மேலும் முப்பத்தி ஒன்பது ஆயிரம் கமெண்ட் களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Read More :- Kaathu Vaakula Rendu Kadhal Full Movie Leaked

Wasted Lyrics Vikram Movie Song :-

இரண்டாவது பாடலாக Wasted Lyrics என்னும் பாடல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் எனும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது தெரிகிறது. இந்த பாடல் வந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது என்பது தெரிகிறது.

இந்த பாடல் வந்த இரண்டு நாட்களிலேயே 2.4 மில்லியன் பார்வைகளை யூடியூப் வழியாக பெற்றுள்ளது என்பது தெரிகிறது.

மேலும் இந்த பாடல் ஒரு லட்சத்து எழுபத்தி எட்டாயிரம் விருப்பங்களை பொதுமக்களிடமிருந்து கமல்ஹாசன் ரசிகர்களிடம் இருந்தும் பெற்றுள்ளது என்பது தெரிகிறது. 4400 கமெண்ட் களையும் இந்தப்பாடல் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளது என்பது தெரிகிறது.

Vikram Movie Leaked on Tamilblasters !!

மேலும் இந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளி வரவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இருந்தே பொதுமக்கள் இந்த திரைப்படத்தை ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய தேட தொடங்கி விட்டார்கள் என்று தெரிகிறது.

இந்த திரைப்படமானது தமிழ் பிளாஸ்டர்ஸ் என்னும் வலைத்தளங்களில் நிச்சயமாக வெளியாகும் என்பது தெரிகிறது. இந்த வலைத்தளம் மட்டுமின்றி பல்வேறு வலைத்தளங்களில் நிச்சயமாக இதனுடைய பதிப்புகள் அதிகாரப்பூர்வ மின்றி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Read More :- 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ?

எனவே நீங்கள் இங்க திரைப்படங்களை பல்வேறு வலைதளங்களை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் இலவசமாக. ஆனால் இந்திய சட்டத்தின்படி அவ்வாறு செய்வது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நீங்கள் அவ்வாறு செய்து நீங்கள் புகார் செய்யப்பட்டு மாற்றிக் கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக இந்திய சட்டத்தின் படி உங்களுக்கு தண்டனை கிடைக்கும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

எனவே நீங்கள் முடிந்தவரையில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற சமயத்தில் திரையரங்குகள் சென்று பார்ப்பது சிறந்ததாக இருக்கும். மேலும் அவ்வாறு இல்லை இந்த சமயத்தில் இன்னும் ஒரு சில நாட்களிலேயே OTT தளங்களில் பார்வையிட கிடைக்கும். இதை அதிகாரப்பூர்வமாக பார்வையிட கிடைக்கும் எனவே நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Vikram Movie Leaked on Tamilblasters !!

Leave a Comment