Sbi வங்கியில் வேலை வேண்டுமா ? Sbi Careers !!

Sbi வங்கியில் வேலை வேண்டுமா ? Sbi Careers !!

Sbi வங்கியில் வேலை வேண்டுமா ? Sbi Careers !!

Sbi Careers :- இப்போது நாம் இந்த பதிவில் எவ்வாறு எஸ்பிஐ எனும் வங்கி வேலையை பெறுவது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதாவது இந்த எஸ்பிஐ இன்னும் வங்கி என்பது அரசின் வங்கி ஆகும்.

எனவே நீங்கள் இந்த வங்கியில் வேலையை பெற்று விட்டீர்கள் என்றால் நிச்சயமாக அரசு வேலையை பெற்று விட்டதாகத்தான் அர்த்தம் எனவே நாம் இப்போது எவ்வாறு இந்த வங்கியில் நாம் வேலைகளை பெற முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

எனவே நாம் இப்போது இந்த பதிவில் எவ்வாறு இந்த எஸ்பிஐ என்று அழைக்கப்படும் வங்கியில் வேலையை பெற முடியும் என்பதை பற்றியும் அதற்கான நம்மிடம் இருக்கும் தகுதிகள் என்ன என்பதை பற்றியும் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

எனவே நீங்கள் எஸ்பிஐ என்று அழைக்கப்படும் இந்த அரசாங்கத்தின் வங்கி பற்றியும் இந்த வங்கியில் எவ்வாறு வேலை பெறுவது என்பதை பற்றியும் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக படித்தால் போதுமானது.

What Is Bank ?

நிச்சயமாக வங்கி என்றால் என்ன என்பதை பற்றி தெரியாமல் இங்கு யாருக்கும் இருக்கப் போவதில்லை மேலும் அதை பற்றி தெரியாத நபர்கள் இப்போது அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒரு வங்கி என்பது பணத்தின் சேமிப்புகளை வைப்பாக பெற்று அவர்கள் மீண்டும் கேட்கும் சமயத்தில் அவர்களுக்கு அந்த பணத்தை திருப்பி செலுத்தும் வேலையை செய்து வரும் ஒரு அமைப்பு ஆகும்.

அதாவது பொது மக்களிடம் இருந்து சேமிப்புகளை பணமாக பெற்று மீண்டும் அவர்களுக்கு தேவைப்படும் அந்த சமயத்தில் அவர்களுக்கு பணத்தை வழங்கும் வேலையை இந்த வங்கி நிறுவனங்கள் செய்து வருகிறது.

மேலும் உங்களிடம் பெற்ற பணத்தை நீங்கள் உடனேயே பயன்படுத்த போவதில்லை மாறாக அதை கேட்கப் போவதுமில்லை எனவே உங்களிடம் பெற்ற பணத்தை கடனாக மற்ற நபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

அவர்களிடம் பெற்ற வட்டியை பயன்படுத்தி இந்த வங்கி நிறுவனங்கள் லாபத்தை ஈட்டுகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

எனவே ஒரு வங்கி என்பது இவ்வாறாக தான் செயல்பட்டு வருகிறது என்றுதான் நாம் கூறிய வேண்டும் அதாவது பொது மக்களிடம் இருந்து பணத்தை வைப்பாக பெற்று அவர்கள் கேட்கும் சமயத்தில் மீண்டும் அவர்களுக்கு பணத்தை திரும்பி செலுத்தும் வேலையை இந்த வங்கி நிறுவனங்கள் செய்து வருகிறது.

SBI BANK :-

SBI என்பது உண்மையான பெயர் அல்ல மாறாக இது ஒரு பெரிய வார்த்தையின் சுருக்கம் ஆகும். SBI என்பதன் முழு விளக்கம் என்பது State Bank of India என்பதுதான் பொருளாகும்.

நான் முதலில் கூறியதைப் போல இது ஒரு அரசு உடைய வங்கி ஆகும் எனவே இதில் நீங்கள் வேலையை பெற்றீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு அரசு வேலை கிடைத்தது என்று தான் நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியாக இந்த எஸ்பிஐ என்று அழைக்கப்படும் வங்கி தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மை.

மேலும் இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வங்கி தான் இந்த எஸ்பிஐ என்று அழைக்கப்படும் வங்கி ஆகும் மேலும் இது இந்திய அளவில் உள்ள மக்களுக்கு பெரும்பாலான வணிக சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த வணிக வங்கி என்பது நகரங்களில் மட்டும் இல்லை ஊரகப்பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில் வங்கியை அமைத்து பொதுமக்களுக்கு சேவைகளை செய்து வருகிறது என்றுதான் நாம் கூறிய வேண்டும்.

State Bank of India என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த SBI எனும் வங்கியானது இந்தியாவை சேர்ந்த ஒரு வங்கி என்பதை நாம் பார்த்து விட்டோம். ஆனால் இந்த வங்கி தான் உலக அளவில் 43வது பெரிய வணிக வங்கியாக இருக்கிறது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

உலக அளவில் மிகவும் அதிகமான வங்கிகள் இருக்கிறது என்பதை நாம் இங்கே தெரிவித்தே ஆக வேண்டும் ஆனால் அவர்களை விடவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த இந்திய வங்கி தான் எஸ்பிஐ ஆகும்.

இந்த வங்கி என்பது ஐந்தாவது அதிகமான தொழிலாளர்களை கொண்டு செயல்படும் பெரிய நிறுவனமாக இந்தியாவில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் இப்போது இதில் எவ்வளவு நபர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இந்த எஸ்பிஐ என்று அழைக்கப்படும் நிறுவனம் என்பது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இதன் கிளைகளை வைத்திருக்கிறது என்பதை நாம் முதலில் பார்த்து விட்டோம். எனவே அனைத்து கிளைகளிலும் சேர்த்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்கள் இந்த வங்கியில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியான sbi என்று அழைக்கப்படும் இந்த வணிக வங்கியானது ஜூலை மாதம் ஒன்றாம் தேதி 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெரிய வருகிறது.

இந்தியாவில் உள்ள இந்த மிகப்பெரிய வணிக வங்கியின் தலைநகரம் என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை எனும் நகரத்தை தலைநகராக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நான் முதலில் கூறியதைப் போலவே இது அரசாங்கத்தை அதாவது இந்திய அரசாங்கத்தை சேர்ந்த ஒரு வங்கி ஆகும் எனவே இதிலிருந்து வரும் லாபங்கள் அனைத்தும் நிச்சயமாக அது இந்திய அரசாங்கத்தையே சாரும்.

இந்தியாவில் மட்டும் இந்த எஸ்பிஐ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய வணிக வங்கி ஆனது 22,219 என்ற அளவிலான கிளைகளை நகரத்திலும் கிராமத்திலும் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது. நிச்சயமாக இது வெறும் சாதாரண செய்தியாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

அதைப் போலவே இந்த நிறுவனம் 62,617 என்ற இடங்களில் ஏடிஎம் மையங்களை வைத்து செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிய வருகிறது. இந்த ஏட்டிய மையங்கள் என்பது நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள எண்ணிக்கையை குறிக்கிறது.

SBI Careers :-

நிச்சயமாக உங்களுக்கு இந்த எஸ்பிஐ இன்னும் மிகப்பெரிய வணிக வங்கியில் இருந்து பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இது அரசாங்கத்தின் ஒரு வணிக வங்கி என்பதால் என்னவோ நீங்கள் இதை ஆன்லைன் வழியாக வேலைக்கு பதிவு செய்து கொள்ள முடிவது இல்லை.

இருந்தாலும் இந்த நிறுவனத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதிகமான வேலைகள் கிடைக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. எனவே நீங்கள் அதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

What Is The Highest Salery ?

நீங்கள் இந்த நிறுவனத்தில் பணி புரியும் நபராக இருக்கும் சமயத்தில் உங்களுக்கு அதிகமான அளவு எவ்வளவு பணத்தை வழங்குவார்கள் என்றால் 44.2 Lakhs வருடத்திற்கு வழங்குவார்கள் என்பது தெரிய வருகிறது.

அதாவது நீங்கள் மாதத்திற்கு 3,66,000 என்ற தொகையில் மாதத்திற்கு சம்பளம் வாங்குவீர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. எனவே நீங்கள் இப்போது இந்த வேலைக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Sbi வங்கியில் வேலை வேண்டுமா ? Sbi Careers !!

Leave a Comment