ஹிட்லரால் Anime உருவானதா..?

*ஹிட்லரால் Anime உருவானதா?*

போகேமான், டோரிமான், சின்சான், டிராகன் பால் ஜி, போன்ற கார்ட்டூன்ஸ் Anime என்று கூறுவார்கள் அது எல்லாமே ஜப்பான் நாட்டில் உருவாக்கியது தான்.

பொதுவா உங்களுக்கு பிடித்த ஒரு பத்து கார்ட்டுன்ஸ்களை எழுதுங்கள் என்று சொன்னாள் அதில் எட்டு ஜப்பானில் உருவாக்கியதாக தான் இருக்கும்.

உலகத்தில் எத்தனையோ நாடுகள் உள்ளன அத்தனை நாட்டிலும் அந்த கார்ட்டூன்களை பார்க்கும் சிறுவர்களும் உள்ளனர் இந்த கார்ட்டூனை உருவாக்குவர்களும் உள்ளன.

ஆனால் ஜப்பானில் மட்டும் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது?

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஆரம்பித்த வேவ் நாள் பல நாடுகள் போர் புரிந்து நிறைய உயிர்கள் இறந்தன.

1945இல் ஜப்பானின் மேல் Fatman Littleboy போன்ற 2 பயங்கரமான குண்டுகள் ஜப்பானின் மீது விழுந்தது ஜப்பான் ஸ்தம்பித்துப் போனது.

ஜப்பானில் வீடு வாசல் விவசாயம் இன்று வாழ்ந்த மக்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் ரொம்ப அவதிக்கு உள்ளாகினர். இப்படியே ஏழு வருடம் கழிந்தது. அங்கு உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருமே மனதளவிலும் சோர்வடைந்தனர்.

இது எல்லாத்தையும் கவனித்த ஓசாமு டிசுகா என்னும் ஒரு மருத்துவர் இந்த மக்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்க வேண்டுமென்று சின்ன சின்ன கதைகள் எழுத ஆரம்பித்தார். இந்தக் கதைகளைப் படித்தால் சுவாரசியமாக இருக்கும் இறுதியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் அந்தக் கதைகளில் எல்லாத்தையும் கார்ட்டூனாக வரைய ஆரம்பித்தார்.

இது எல்லாத்தையும் அந்த மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக ரொம்பக் குறைவான விலைக்கு அந்த கார்ட்டூன் கதைகளை விற்க ஆரம்பித்தார்.

இதைப் படிக்க ஆரம்பித்த அந்த மக்கள் உற்சாகமடைந்தனர் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த கார்ட்டூன்கள் ரொம்ப பிரபலமாகி இன்று ஒரு மிகப்பெரிய அளவில் உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பார்க்கும்போது இரண்டாம் உலகப் போர் நடக்காமல் இருந்திருந்தால் இன்று கார்ட்டூன்கள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்.