யோகிபாபுவின் விலை உயர்ந்த கார்கள் என்னென்ன?

*யோகிபாபு கார்கள்*

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. சமீபத்தில் வெளியாகும் பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

யோகி பாபுவின் மார்க்கெட் கூடியுள்ளது என்றே கூறலாம். இவரின் நகைச்சுவையை மக்கள் அதிகம் விரும்பி ரசித்து பார்க்கின்றனர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் யோகி பாபு நடிக்கப் போகிறார். இவருடைய வளர்ச்சியை பலர் பாராட்டி வருகின்றனர். யோகிபாபுவிடம் இருக்கும் கார்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகர் யோகிபாபுவிடம் இரண்டு கார்கள் உள்ளன அவை:

  • Jeep Compass – இதனுடைய விலை ரூபாய் 17,19,000, Engine 1956 cc, Mileage 15 முதல் 16 kmpl.
  • Toyota Innova Crysta – இதனுடைய விலை ரூபாய் 24,33,000, Engine 2964 cc, Mileage 12 முதல் 13 kmpl.