துபாய் மன்னரை மிஞ்சும் முக ஸ்டாலின் அப்படி என்ன பண்ணாரு?

*முக ஸ்டாலின்*

தமிழகத்தில் எந்த ஒரு முதலமைச்சரும் செய்யாத ஒரு விஷயத்தை முக ஸ்டாலின் நேற்று செய்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்த இந்தச் செயல் அரபுநாட்டு மன்னர்கள் செயல் போல் இருந்ததால் அனைத்து மாநில முதல்வர்களையும் இது திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உலகத்தில் தன்னுடைய நாட்டு காவல்துறைக்கு அதிநவீன கார் வழங்கிய மன்னர் துபாய் மன்னர். ஏனென்றால் தப்பித்து போகும் திருடர்களை அவர்கள் எவ்வளவு வேகமாக சென்றாளும் அதைவிட வேகமாக சென்று பிடிப்பதற்கு தான் காவல்துறைக்கு Ranger கார் வழங்குவார்கள். இது உலகம் முழுவதும் ஒரு வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படியான வியக்கத்தக்க விஷயத்தை இப்போது நமது முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு Ranger வகை கார்களை அதிநவீன வசதிகளுடன் வழங்கியுள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தற்போது ஆரம்ப கட்டத்தில் 106 கார்கள் முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரத்தில் காவல் ஆணையர் களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த வகை கார்கள் வழக்கமாக காவல்துறை பயன்படுத்தும் கார்களை விட அதிவேகமான கார் ஆகவும் Ranger வகை காராக இருப்பதனால் தப்பித்துப் போகும் திருடர்கள் எவ்வளவு வேகமாக சென்றாலும் அதை விட வேகமாக சென்று மடக்கி பிடிக்கும் அதிநவீன கார் என்று இதைக் கூறலாம்.

இந்த வகை கார்களை நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காவல்துறை ரோந்துப் பணிக்காக கூடுதல் உபகரங்களுடன் 9,76,67,340 ரூபாய் மதிப்பீட்டிலான 106 Ranger வகையான Mahindra Bolero Neo கார்களை முதலமைச்சர் காவல்துறைக்கு வழங்கியுள்ளார்.