CM ஸ்டாலினுடன் AK சந்திப்பு என்ன பேசினார்..!

*AK சந்திப்பு*

மார்ச் மாதத்தில் ஊரடங்கு காலம். முதல் ஒரு மாதம் எதுவும் தெரியாமல் சுலபமாக கடந்தது. ஆனால் அடுத்தடுத்த மாதங்கள் பொருளாதார ரீதியாக பலர் பிரச்சினைகளை சந்தித்தனர். இதனால் அனைத்து துறையினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி அரசாங்கமும் சின்ன சின்னத் தளர்வுகளை அமைத்தது.

சினிமா துறைக்கு எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அஜித் குமார் சினிமா துறையை ஏன் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. சினிமா துறைக்கு மட்டும் ஏன் தளர்வுகள் கிடைக்கவில்லை. CMயிடம் தளர்வுகளை அறிவிக்க நான் பேசுகிறேன் என்றுள்ளார் அஜீத்.

ஜூன் மாதத்திலிருந்து அஜித்குமார் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். அஜித் குமார் அடிக்கடி சொன்ன ஒரே விஷயம் “எத்தனை நாள் தான் ஒருத்தருக்கு நீங்கள் இலவசமாக சாப்பாடு கொடுப்பீர்கள். ஒரு தொழிலாளி வருசையில் நின்று சாப்பாடு சாப்பிடுவதற்கு ஆசைப்படுவானா அல்லது உழைத்து சொந்த காசில் சாப்பிடுவதற்கு ஆசைப்படுவானா” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நிறைவடைந்தது. இதற்கு முன் படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திறுந்தது. ஜூன் மாதத்திற்கு பிறகு மீதியிருந்த படப்பிப்பை வேகமாக முடித்துள்ளனர்.

இதனிடையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அவர் சிகிச்சைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அதற்கு நாங்கள் பயப்படாமல் தங்களது வேலைகளில் செய்து முடித்தோம்.

எங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருந்தது அஜித்குமார் தான். அவர் கொடுத்த நம்பிக்கையால் தான் நாங்கள் எங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடித்தோம் என்று அர்ஜுனா கூறியுள்ளார்.

வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.