நைட் முழுவதும் மொபைல் Charge செய்தால்..?

*நைட் முழுவதும் மொபைல் Charge செய்தால் என்ன ஆகும் என்று தெரியுமா*

நமது மொபைலை நைட் முழுவதும் Charge செய்தால் மொபைல் வெடித்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம் இது உண்மைதான் நைட் முழுவதும் மொபைலை Charge செய்தால் மொபைல் வெடித்து விடும் ஆனால் இந்த காலத்து மொபைல் அல்ல!

2008ஆம் ஆண்டு காலத்திக்கு முன் உருவாக்கப்பட்ட மொபைல்களை நைட் முழுவதும் Charge செய்தால் வெடித்துவிடும்.

ஆனால் இப்போது உருவாக்கப்படும் மொபைல்களில் லித்தியம் அயன் பேட்டரி என்னும் பொருளை பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். இதனால் நீங்கள் நைட் முழுவதும் சார்ஜ் செய்தால் Charge முழுமையாக ஏறிய பிறகு தானாகவே பவர் சப்ளையை கட் பண்ணி விடும். இப்போது உள்ள மொபைல்கள் எல்லாம் இந்த டெக்னாலஜி தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றும் சில நபர்களுக்கு மொபைல் வெடித்து விடும் என்ற பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. முடிந்தவரை இரவில் Charge செய்வதை தவிர்ப்பது நல்லது.