என்னது இந்த பெண் அழுதால் கண்ணீர் வராதா அப்போ என்ன வரும்?

*அழுதால் கண்ணீர் வராதா*

இந்த உலகத்தில் எல்லோரும் சாதாரண மனிதர்களே. விசித்திர மனிதர்கள், Super Power கொண்ட மனிதர்கள் எல்லாம் கட்டுக்கதை என்றுதான் கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் Super Power கொண்ட மூன்று மனிதர்களை தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

Diamond Girl

பொதுவாக மனிதர்கள் அழுகும் பொழுது அவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வரும் ஆனால் லெபனான் நாட்டிலுள்ள ஒரு பெண் அழுதால் கண்ணிலிருந்து கண்ணீருக்கு பதிலாக Diamond வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை ஆனால் இது உண்மை.

Human Camera

ஸ்டீபன் என்கிற வரைபட கலைஞர் ஒருவர் எதைப் பார்த்தாலும் தத்ரூபமாக அதை வரைந்து காட்டி விடுவார். எந்த அளவுக்கு என்று பார்த்தால் ஒரு ஹெலிகாப்டரில் அவரை ஏற்றிச் சென்று ஒரு ஊரை இரண்டு முறை சுற்றி காண்பித்தால் அவர் அதை சிறிது கூட தவறு இல்லாமல் தத்ரூபமாக வரைந்து காட்டுவார். இதனால் இவருக்கு Human Camera என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Super Samurai

ஜப்பான் நாட்டில் வாழக்கூடிய ஒரு மனிதர் அவரை நோக்கி வரக்கூடிய ஒரு துப்பாக்கியின் புல்லட்டை அவருடைய கத்தியால் இரண்டாக வெட்டும் அளவுக்கு வேகம் உடையவர். அதேபோல் இவரால் ஒரு நொடியில் பத்து தலைகளை வெட்டும் அளவுக்கு வேகம் உடையவர்.