என்னது காபியால் செய்யப்பட்ட Shoeவா?

*காபியால் செய்யப்பட்ட Shoe*

உலக மக்களிடையே Shoeவின் பயன்பாடு அதிகம் உள்ளது. பல நிறுவனங்கள் பலவிதமான Shoeகளை பல நிறங்கள் மற்றும் பல வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சில பயன்பாட்டிற்காகவும் தனித்தனி Shoeகள் உள்ளன. விளையாடுவதற்கு, வேலைக்கு செல்வதற்கு, பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு மற்றும் அழகுக்காக அணிவதற்கு போன்ற விஷயங்களுக்கு தனித்தனி மாடல்கள் Shoeவில் உள்ளன.

தற்போது விற்பனையாகும் Shoeகள் நாம் குடிக்கும் காபியில் தயாரித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

பின்லாந்து நாட்டினுடைய தலைநகரமான ஹெல்சிங்கி ஐ சார்ந்த Sang Su Jessi Trang என்ற நபர்கள் இந்த காபி Shoeஐ வடிவமைத்துள்ளனர். இதை அவர்கள் ஸ்னீக்கர்கள் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த ஸ்னீக்கர்ஸை சுற்றுச்சூழல் மாசுபடாமல் தயாரிக்கவேண்டும் என்று நினைத்து இதை உருவாக்கியுள்ளனர். இதனை இவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்று பார்த்தால்.

காபி உடைய werstyleயிள் இருந்து உருவாக்கக்கூடிய Fabric உடன் சேர்த்து Recycled Plastic உடன் சேர்ந்து இவர்களுடைய ஸ்னீக்கர்ஸை உருவாக்குகிரார்கள் என்று கூறியுள்ளனர்.

ஒரு ஜோடி ஸ்னீக்கர்கள் 460கிராம் அப்படி என்றால் அதில் கிட்டத்தட்ட 300கிராம் இந்த மாதிரியான காபிகளை தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காபி Coffee Shoesகளை 57 நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன. கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் இது விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்று பார்த்தால் உலகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு நாளிற்கு எத்தனை காபி குடிக்கிறோம் என்றால் சுமார் 200 காபிகள் என்று அறிக்கை கூறுகிறது.