forex Trading என்றால் என்ன? இதை செய்யலாமா ?

forex Trading என்றால் என்ன? இதை செய்யலாமா ?

forex Trading என்றால் என்ன? இதை செய்யலாமா ?

நாம் நமது வலைத்தளத்தில் பல்வேறு விதமான பதிவுகளை ஆன்லைன் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றியும் ஆன்லைன் வழியாக எவ்வாறு டிரேடிங் செய்வதன் வழியாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதை பற்றியும் பார்த்து வருகிறோம்.

அதைத்தொடர்ந்து நாம் இப்போது இந்த பதிவில் இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம் அதாவது Forex என்றால் என்ன என்பதை பற்றியும் மேலும் இது பற்றிய பல்வேறு விதமான தகவல்களை பற்றியும் நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

எனவே நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை முழுவதுமாகவும் படிக்கவும் நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்கும் சமயத்தில் நிச்சயமாக இது என்ன என்பதை பற்றியும் எதில் நீங்கள் முதலீடு செய்யலாமா இதை பயன்படுத்தலாமா போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையை அறிந்து கொள்ள முடியும்.

forex Trading என்றால் என்ன ?

முதலாவதாக நாம் இப்போது இந்த பதிவில் மையப் பகுதிக்கு வந்து விட்டோம் என்று தான் நாம் கூறியதாக வேண்டும் அதாவது Forex டிரேடிங் என்றால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

அதாவது நீங்கள் இதை மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் ஆனால் இதை மற்ற இடங்களில் மிகவும் கடினமாக உங்களுக்கு விளக்குகிறார்கள் ஆனால் நாங்கள் மிகவும் சுலபமாக உங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறோம்.

Forex என்பது நீங்கள் ஒரு நாணயத்தை அதாவது மற்ற நாணயத்தை உங்களுடைய நாணயத்தை கொடுத்து வாங்குவது என்பதை குறிக்கும். அதாவது உங்களுக்கு இது நிச்சயமாக புரியும் என்று நம்புகிறேன் மேலும் இது புரியவில்லை என்றால் ஒரு உதாரணத்துடன் நாம் இப்போது இதை பார்க்கலாம்.

நீங்கள் ஒரு இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம் நீங்கள் ஒரு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அமெரிக்கா பணத்தை அதாவது அமெரிக்கா டாலரை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதை இந்திய மதிப்பில் நீங்கள் வாங்கினால் அதைத்தான் நாம் Forex Trading என்று அழைத்து வருகிறோம்.

மேலும் மிகவும் சுலபமாக கூற வேண்டுமென்றால் ஒரு நாட்டின் நாணய மதிப்பில் வேறொரு நாட்டின் நாணயத்தை நீங்கள் வாங்கினால் அதைத்தான் நாம் இவ்வாறு அழைத்து வருகிறோம் மேலும் இதை மற்ற இடங்களில் உங்களுக்கு மிகவும் கடினமாக விளக்குவார்கள் ஆனால் நீங்கள் இதை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது.

மேலும் இந்த நாணய பரிவர்த்தனை என்னும் செயலை பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு விதமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று தான் நாம் கூறிய வேண்டும். மேலும் இந்தியாவிலும் இதை ஒரு சில நபர்கள் மேலும் தமிழ்நாட்டிலும் ஒரு சில நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

Different Types Of Ways to trade Forex :-

பொதுவாக இந்த டிரேடிங் என்பது உலக அளவில் 3 விதத்தில் நடந்து வருகிறது என்பது தெரிய வருகிறது. இப்போது நாம் அதை என்ன என்பதைப் பற்றியும் சற்று விரிவாக பார்க்கத் தொடங்கலாம்.

1. The spot market :-

முதலாவதாக இந்த வழியை பயன்படுத்தி தான் உலக அளவில் அதிகமான நபர்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள் என்று தான் கூறுகிறார்கள் எனவே இதுதான் ஒரு முக்கியமான வழி என்றும் கூறுகிறார்கள்.

2. The forward market :-

இரண்டாவதாக நாம் முதலாவதாக பார்த்த வழிக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த வழி என்று இதை கூறலாம் இதயம் உலக அளவில் அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

3. The futures market :-

கடைசியாக மூன்றாவதாக இந்த வழியை உலக அளவில் மிகவும் குறுகிய நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது போன்ற தகவல்கள் கிடைத்த வருகிறது.

எனவே பொதுவாக இந்த வழியில் டிரேடிங் செய்வதற்காக இந்த மூன்று வழிகளை தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது எனவே நீங்கள் டிரேடிங் செய்ய வேண்டும் என்றாலும் இந்த வழிகளை பயன்படுத்தி தான் செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Risks of Forex Trading ?

அடுத்ததாக ஒரு பெரிய கேள்வி உங்களுக்கு வந்திருக்கும் என்று தான் நாம் கூறியதாக வேண்டும் அதாவது இந்த முதலீட்டில் உங்களுக்கு இடர்பாடு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான விடையை நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

இந்த முதலீட்டில் உங்களுக்கு இடர்பாடு என்பது ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதில் என்பது ஆம் நிச்சயமாக உங்களுக்கு இந்த முதலீடு செய்வதிலும் இடர்பாடுகள் என்பது இருக்கிறது என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

உதாரணமாக நாம் இப்போது உக்கிரன் ரஷ்யா போர் என்பதை எடுத்துக் கொள்வோம் எனவே இந்த போர் காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் உடைய நாடுகளின் பண மதிப்பு மட்டும் குறையாமல் பல்வேறு நாட்டின் பண மதிப்பும் குறைந்தது என்றுதான் நாம் கூறிய வேண்டும் குறிப்பாக இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் பண மதிப்பு என்பது மிகவும் குறைந்தது.

எனவே நீங்கள் அவ்வாறாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நீங்கள் முதலீடு செய்து இருக்கும் சமயத்தில் இதுபோன்ற சமயங்களில் நிச்சயமாக உங்களுக்கு இடர்பாடு என்பது அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Can I Invest ?

அடுத்ததாக நீங்கள் இதில் முதலீடு செய்ய முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக உங்களால் முதலீடு செய்ய முடியும் மேலும் அதற்கு உங்களிடம் என்ன இருக்க வேண்டும் என்பதை பற்றியும் நாம் இப்போதும் முழுவதுமாக பார்க்கலாம்.

நான் முதலில் கூறியதைப் போலவே நிச்சயமாக உங்களால் இதில் முதலீடு என்பதை செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் நினைத்ததும் இதில் நிச்சயமாக முதலீடு செய்து விடக்கூடாது என்று தான் நான் கூறுவேன்.

மாறாக நீங்கள் எதில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்று சிந்தித்தவுடன் அதைப் பற்றி நீங்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது மேலும் இது எவ்வாறு செயல்படுகிறது இதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் மேலும் எப்படி முதலீடு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விதமான வழிமுறைகளை நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவை எதையும் நீங்கள் அறிந்து கொள்ளாமல் முதலீடு செய்யும் சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு லாபம் ஏற்படுகிறதோ இல்லையோ நட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலாவதாக நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

உங்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே இது பற்றிய பல்வேறு விதமான வகுப்புகள் கிடைக்கிறது இலவசமாக கிடைக்கிறது எனவே நீங்கள் youtube வீடியோக்கள் வழியாக கூட இதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

எனவே நீங்கள் அவ்வாறாக யூடியூப் வீடியோக்களை மற்றும் பார்த்து ஒரு சில நாட்கள் நேரத்தை ஒதுக்கி குறிப்பிட்ட சில விஷயங்களை நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.‌

நீங்கள் அவ்வாறு குறிப்பிட்ட சில விஷயங்களை முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்னர் நிச்சயமாக முதலீடு செய்யலாம் மேலும் அவ்வாறாக நீங்கள் முதலீடு செய்யும் சமயத்திலும் கூட குறுகிய அளவு பணத்தை மட்டுமே முதலீடு செய்வது என்பது சிறந்ததாக இருக்கும்.

forex Trading என்றால் என்ன? இதை செய்யலாமா ?

Leave a Comment