India Vs Arab என்ன நடக்க போகுது.!! india current issues !!

India Vs Arab என்ன நடக்க போகுது.!! india current issues !!
india current issues :- நமது இந்திய நாட்டிற்கும் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையே ஒரு சில பிரச்சனைகள் சில நாட்களாக நடந்து வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும். மேலும் அது என்ன பிரச்சனை என்பதை பற்றி பல்வேறு தகவலும் இந்த பதிவில் முழுவதுமாக நாம் பார்க்கலாம். எனவே நீங்கள் இதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை india current issues முழுவதுமாக படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
India :-
இந்தியா என்பது உலக அளவில் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு என்றுதான் நான் கூறியாக வேண்டும்.
மேலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று நாம் இந்தியாவை கூறலாம். இந்தியாவிற்கு என்ற தனிப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.
இனம், மொழி, மதம் என எந்த பிரிவினையும், பாகுபாடுமின்றி மனிதர்கள் சாதாரணமாக ஒற்றுமையாக வாழ கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே ஆகும் என்று நாம் கூறலாம்.
மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை நாம் இந்தியாவை பற்றி கூறிக் கொண்டே போகலாம். மேலும் இப்போது நாம் இந்தியாவை பற்றி சில தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இந்தியா என்பது ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய நாடு ஆகும். மேலும் ஆசியா கண்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் நிச்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
உலகளவில் சீனாவிற்கு பிறகு மிகப்பெரிய அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது இந்தியா மட்டுமே ஆகும். மேலும் இந்தியா வரும் காலங்களில் சீனாவை விஞ்சும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
இந்தியா என்பது புதுடெல்லி எனும் தலைநகரை கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு தான் முக்கியமான இந்தியாவின் குறிப்பிட்ட இடங்கள் இருக்கிறது என்று நாம் கூறலாம்.
மேலும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நகரங்கள் என்று அழைக்கப்படுவது மும்பை மற்றும் புதுடில்லி என்பவைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் கோயமுத்தூர் சென்னை போன்ற நகரங்கள் மிகவும் பிரபலமானவை.
இந்தியாவின் தேசிய மொழி என்று அழைக்கப்படுவது ஹிந்தி ஆகும். மேலும் ஆங்கிலம் என்னும் ஒலியும் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
மேலும் இந்தியாவின் நட்பு நாடுகளாக அமெரிக்கா ரஷ்யா போன்றவை திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவின் எதிரி நாடுகளாக இப்போதுவரை சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் இந்த செய்தியை நீங்கள் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சோசியல் மீடியாக்களில் பார்த்து இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே அந்த செய்தியை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வலரும் பொருளாதாரத்தில் இந்தியாவின் சந்தை என்பது பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.
மேலும் இந்தியா என்பது உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நாடு என்பதால் பல்வேறு உதவிகளை பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா என்பது வழங்கி வருகிறது.
இந்தியா என்பது ஏற்றுமதியின் சிறந்ததாக இருக்கிறது அதாவது கோதுமை ஏற்றுமதியில் இந்தியா என்பது இரண்டாவது இடத்தில் இருக்கிறது உலக அளவில். மேலும் இது போன்ற பல்வேறு உணவு தானியங்களையும் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா என்பது விற்பனை செய்து வருகிறது என்பது தெரிகிறது.
மேலும் மறு ஏற்றுமதி வியாபாரத்திலும் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க நாடாக இருக்கின்றது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.
அதேசமயம் பல்வேறு நாடுகளிடமிருந்து இந்தியா என்பது பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.
பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவனங்களை அமைத்து தொழிலை நடத்த அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் நான் கூறியாக வேண்டும்.
உதாரணமாக ஆப்பிள் என்னும் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும் அந்நிறுவனம் சமீப காலத்திற்கு முன்பு இந்தியாவில் தொழிலகத்தை அமைத்து அவர்களுடைய பொருட்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறார்கள்.
மேலும் எலான் மஸ்க் அவர்களுடைய டெஸ்லா நிறுவனம் இங்கே தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது ஆனால் அதிக வேலையின் காரணமாக அவர்கள் இங்கு வந்து விற்பனையை தொடங்க முடியவில்லை.
எனவே பல்வேறு நாட்டு வணிகர்களும் இந்தியாவில் வந்து தொழிலகங்களை அமைக்க அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
India Vs Arab என்ன நடக்க போகுது.!! india current issues !!
india current issues :-
இப்போது வரை நாம் இந்தியாவை பற்றி பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்த்தோம். அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் மற்ற அரேபிய நாடுகளிலும் நடந்து வரும் ஒரு சில பிரச்சனைகளை பற்றி நாம் பார்ப்போம்.
நேற்றைய தினம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 256 நபர்களை அதாவது முஸ்லிம் நபர்களை கண்டனம் செய்த நபர்களை அரசு கைது செய்திருக்கிறது என்பது தெரியவருகிறது.
மேலும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் இடிக்கப்படுவதாக பல்வேறு விதமான தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதற்கான காரணம் என்பது என்ன என்பது பற்றி பார்த்தோமென்றால், Nupur Sharma என்ற இவர்களே முக்கியமான காரணமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இவர்கள், முஸ்லிம்கள் மசூதிகளில் சிவலிங்கம் இருப்பதாக கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. மேலும் ஒரு சில வார்த்தைகள் என்பது முஸ்லிம்களை பற்றி தவறாக கூறியிருப்பதாக தகவல்கள் தெரிகிறது.
இந்த பிரச்சனை என்பது முழுவதுமான காரணமில்லை என்று நாம் கூறலாம் ஆனால் இந்த பிரச்சனையும் ஒரு காரணம் என்பது தெரிய வருகிறது. அதிகப்படியான முஸ்லிம்களுக்கு மனவேதனையை கொடுக்கும் அளவிற்கு இந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நபர் பேசி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
மேலும் இந்த பிரச்சனையை தொடர்ந்து இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அவர்கள் கத்தார் என்னும் நாட்டிற்கு செல்கிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் அவருக்கு சென்ற இடத்தில் சரியான மரியாதை என்பது கிடைக்கவில்லை என்று நாம் கூறி ஆக வேண்டியிருக்கிறது.
மேலும் அதைத் தொடர்ந்து கத்தார் நாடு என்பது இந்திய தூதரகத்தை அழைத்து முஸ்லிம்களுக்கு எதிராக பேசி இருக்கிறார்கள் என்பதும், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது பற்றியும் இந்தியாவின் தூதரகத்திடம் இவர்கள் கூறி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
கத்தார் நாடு இவ்வாறு கூறியதைப் போலவே இந்தியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் குரல் கொடுக்க தொடங்குகிறார்கள். சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்குகிறார்கள் என்பது தெரிகிறது.
மேலும் பெரும்பாலான மக்கள் இந்த இந்த நாட்டில் உள்ள மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். எனவே அந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடங்குகிறார்கள் என்பது தெரிகிறது.
மேலும் ஆர்ப்பாட்டங்கள் மட்டும் தொடங்குவதை தவிர அவர்களது கடைகளில் அதாவது அந்த நாடுகளில் இருக்கும் ஒரு சில கடைகளில் இந்தியாவின் தயாரிப்பான பொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் பல்வேறு நாடுகளில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி Nupur Sharma அவர்களை கட்சியிலிருந்து நீக்குகிறார்கள் என்பது தெரிகிறது.
மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி பார்த்தோம் என்றால், இந்தியாவின் ஆளும் கட்சியை சேர்ந்த Nupur Sharma என்ற இவரை கைது செய்து ஜெயிலில் வைக்குமாறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் மேலும் நடந்தது என்பது தெரிகிறது.
ஏனெனில் மதக்கலவரத்தை தூண்டும் அளவிற்கு இவர்கள் பேசி இருந்தது என்பது மிகவும் தண்டனைக்குரிய செயல் என்று கூறுகிறார்கள். மேலும் ஆளும் கட்சியில் இருந்துகொண்டு இவ்வாறு பேசுவது என்பது நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.
மேலும் இவர்களை கைது செய்ய வலியுறுத்தி அலகாபாத் எனும் பகுதியில் பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது தெரிகிறது. மேலும் அதனை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் அவர்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையை எவ்வாறு கையாண்டார்கள் அதைப்போலவே கையாளுகிறார்கள் என்பது தெரிகிறது.