Penny Stock என்றால் என்ன ? அதை வாங்கலாமா ?

Penny Stock என்றால் என்ன ?

இப்போது நாம் இந்த பதிவில் Penny Stock என்றால் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். மேலும் இந்த பதிவில் நீங்கள் அதை வாங்கலாமா ? என்பதைப் பற்றியும் விரிவாக பார்ப்போம். மேலும் இந்த Penny Stock என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

Penny Stocks என்றால் என்ன ?

இப்போது நாம் இந்த பதிவில் penny Stocks என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். மேலும் நீங்கள் இதை முழுவதுமாக படிக்க வேண்டும் அப்போது மட்டுமே உங்களால் இதைப்பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.

பென்னி ஸ்டாக் என்பது பெரிதாக எதுவும் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். நீங்கள் சுலபமாக இதைப்பற்றி புரிந்து கொள்ள முடியும். அதை இப்போது விரிவாக பார்ப்போம்.

Penny Stocks என்பது சிறிய அளவிலான ஒரு வணிகத்தின் இருக்கும் அல்லது நீங்கள் வாங்கும் Stock என்பது Penny Stock ஆகும். அதாவது அந்த வணிகத்தில் இருந்து நீங்கள் வாங்கும் Stock உடைய விலை என்பது 5 அமெரிக்கா டாலர்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்.

Read More :- 14 Stocks என்றால் என்ன ? இதை பற்றிய பொருளாதார நிபுணர்கள் கூறுவது ?

ஒருவேளை நீங்கள் அவ்வாறு 5 அமெரிக்கா டாலர்கள் அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கும் Stocks வாங்கினால் அது Penny Stocks என்று அழைக்கப்டுகிறது என்று தெரிகிறது.

இந்த Penny Stocks என்பது எப்போதும் சிறு அல்லது குறு நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்கும் என்று கூறலாம். மேலும் சிறு அல்லது குறு நிறுவனங்களுடன் தொடர்பு பற்றிருந்தால் மட்டுமே அது Penny Stocks ஆகும்.

Penny Stocks என்பதை வாங்கலாமா ?

இப்போது நாம் எதை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். நிச்சயமாக நீங்கள் இதை வாங்கலாம் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் நீங்கள் இதை குறுகிய காலத்திற்கு லாபம் கிடைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது.

ஏனெனில் நீங்கள் முதலீடு செய்வது என்பது ஒரு சிறிய அளவிலான வணிகம் அல்லது நிறுவனமாகும். எனவே உங்களுக்கு அதிலிருந்து கூடிய விரைவில் லாபம் கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

உங்களைப் போன்ற பல்வேறு நபர்களும் அதில் முதலீடுகளை செய்து பல்வேறு Stocks வாங்கினால் மட்டுமே அந்நிறுவனம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும் என்றுதான் கூறியாக வேண்டும். அந்நிறுவனம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததற்குப் பிறகுதான் உங்களுடைய லாபம் என்பது உங்களுக்கு நிச்சயமாக கிடைக்க வரும்.

எனவே லாபத்திற்காக அதுவரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று தெரிகிறது‌. மேலும் அந்த நிறுவனத்தைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லாமல் நீங்கள் எதில் முதலீடு செய்வது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் எந்த நிறுவனத்தில் Stocks வாங்க விரும்புகிறீர்களா அந்த நிறுவனத்தைப் பற்றி பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றியும் பல்வேறு நபர்களிடம் இருந்து விமர்சனங்களையும் பெற்றும் கருத்துக்களை பெற்று உங்களுக்கு சிறந்ததாக தென்பட்டால் மட்டுமே நீங்கள் அதில் Stocks வாங்குவது சிறந்தது.

Penny ஸ்டாக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா ?

நீங்கள் இந்த கோடியாக பணம் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியும் என்றுதான் கூறியாக வேண்டும். அதாவது நான் முதலில் கூறியது போல நீங்கள் உடனே லாபம் ஈட்ட முடியவில்லை என்றாலும் கூட ஒரு சில ஆண்டுகளுக்குப்பிறகு நிச்சயமாக உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும் இந்த ஸ்டாக் வழியாக.

ஆனாலும் நீங்கள் சிறந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் நீங்கள் தரமற்ற நிறுவனத்தின் மீது முதலீடு செய்யும்போது நிச்சயமாக உங்களுக்கான லாபம் என்பது கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

எனவேதான் முதலில் கூறியது போல ஒரு நிறுவனத்தின் மீது நீங்கள் முதலீடு செய்யும்போது பலமுறை அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் மேலும் அதைப்பற்றி பொருளாதார நிபுணர்களின் கருத்து என்ன என்பதைப் பற்றி கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் அவ்வாறு ஒரு சிறந்த நிறுவனத்தின் விருது சிறந்த அளவில் முதலீடு செய்கிறீர்கள் இந்த சமயத்தில் மட்டுமே இது வழியாக உங்களால் பணத்தை நல்ல முறையில் சம்பாதிக்க முடியும் என்பது உண்மையாகும்.

மேலும் அடுத்ததாக இதில் முதலீடு செய்வது வழியாக நமக்கு கிடைக்கும் லாபங்களை பற்றி சற்று பார்க்கலாம். மேலும் இதில் இருக்கும் பல்வேறு வகையான உண்மைகளையும் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

இந்த பென்னி ஸ்டாக்குகளின் நன்மை என்ன ?

இதில் நீங்கள் முதலீடு செய்வதன் வழியாக உங்களுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதாவது என்ன நன்மைகள் என்பதைப் பற்றி சற்று விரிவாக நாம் இப்போது பார்க்கலாம்.

மேலும் இதை நீங்கள் ஒரு நிறுவனம் சிறிய நிறுவனமாக இருக்கும் சமயத்தில் வாங்குகிறீர்கள். மேலும் அந்த நிறுவனத்தின் ஸ்டாக் என்பது மிகவும் குறைவான விலையில் இருக்கும். அதாவது 5 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான அளவில் மட்டுமே இருக்கும் என்று கூறலாம்.

நீங்கள் அப்போது அந்த சமயத்தில் குறைவான விலை கொடுத்து ஸ்டாக் வாங்குகிறீர்கள் மேலும் இந்த நிறுவனம் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால் அந்த ஸ்டாக் உடைய விலை என்பது நிச்சயமாக உயரும். எனவே நிச்சயமாக உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் நீங்கள் ஒரு பெரிய நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கி விற்பதற்கும் ஒரு சிறிய நிறுவனத்தில் வாங்கி அந்நிறுவனம் பெரிய நிறுவனமான பிறகு விற்பதற்கும் நிறைய அளவு மாற்றம் இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

Read More :- 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ?

Penny Stocks வாங்குவதால் நிறுவனத்திற்கு என்ற நண்மை ?

நீங்கள் Penny Stocks வாங்குவதன் வழியாக நிறுவனத்திற்கும் பல்வேறு நண்மைகள் உள்ளது என்று கூறலாம். அது என்ன நண்மை என்பதைப் பற்றி பார்ப்போம்.

அதாவது நீங்கள் ஒரு Penny Stocks என்பதை ஒரு குறுகிய நிறுவனத்திடம் வாங்குகிறீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கும் போது அந்த நிறுவனத்திற்கு நீங்கள் நிதி உதவியை வழங்குகிறீர்கள் என்பது தான் உண்மை ஆகும்.

Penny Stock என்றால் என்ன ? அதை வாங்கலாமா ?