What is sensibull ? And How To Use ? it’s Safe ?

What is sensibull ? And How To Use ? it’s Safe ?

இப்போது நாம் இந்த பதிவில் இதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம் அதாவது இதை நாம் பயன்படுத்தலாமா ? மேலும் இது பாதுகாப்பானதா ? இதுபோன்ற பல்வேறு விதமான தகவல்களை பற்றி தான் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம் எனவே நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும்.

நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கும் சமயத்தில் நிச்சயமாக இதற்கான விடைகள் என்பது உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்தவிதமான கருத்துமே இல்லை.

எனவே நீங்கள் இதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும். அவராக நீங்கள் தொடர்ந்து இந்த பதிவை படிக்கும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

What Is Share ?

ஒரு நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து கொண்ட பின்னர் இந்த நிறுவனத்தின் மதிப்பை பல பங்குகளாக பிரிப்பார்கள். மேலும் ஒவ்வொரு பங்குகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயிக்கப்படும்.

அதாவது ஒரு நிறுவனத்தின் மதிப்பு என்னவாக இருக்கிறதோ அதை பொறுத்து ஒவ்வொரு பங்குகளின் விலையும் ஒரே மாதிரியான அளவில் நிர்ணயிக்கப்படும்.

மேலும் பெரும்பாலான பங்குகளை யார் அதிகமாக வைத்து இருக்கிறார்களோ ஒரு நிறுவனத்தில் அந்த நிறுவனத்தில் அவர்களை அதிகமான உரிமை பெற்ற நபர்களாக இருக்க முடியும்.

குறிப்பாக 51% பங்குகளுக்கு மேலாக யார் அதிகமாக வைத்திருக்கிறார்களோ அவர்களே நிச்சயமாக அதிகமான உரிமைகளை பெற்றிருக்கும் நபராக இருக்க முடியும்.‌

What Is ExChange ?

பொதுவாக எக்ஸ்சேஞ்ச் என்பதற்கான தமிழில் விளக்கம் என்பது பரிமாற்றம் என்பது பொருளாகும். அதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றதலை நாம் இங்கு பரிமாற்றம் என்று அழைக்கிறோம்.

அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்கிறீர்கள் இங்கே முதலீடு செய்வது என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்பது ஆகும்.

பொதுவாக அனைத்து நபர்களுமே ஒரு நிறுவன பங்குகளின் விலை குறைந்த இருக்கும் சமயத்தில் அதை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள் எனவே நீங்கள் அந்த சமயத்தில் ஒரு பங்குகளை ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறீர்கள்.

அடுத்ததாக பொதுவாக இங்கு உள்ள அனைவருமே அந்த நிறுவனம் வளர வேண்டும் மேலும் அந்த பங்குகளின் விலை என்பது உயர வேண்டும் என்று நினைப்பார்கள்.

அவ்வாறாக நீங்கள் வாங்கியுள்ள ஒரு பங்குகளின் விலை என்பது உயர்ந்து காணப்படுகிறது என்று வைத்துக் கொள்ளலாம் எனவே இப்போது நீங்கள் அந்தப் பங்குகள் வழியாக எவ்வாறு லாபம் ஈட்ட முடியும் என்பதை பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தின் மீது நீங்கள் முதலீடு செய்து அந்த பங்குகளின் விலை உயர்ந்து விட்டால் நீங்கள் அவ்வாறே வைத்திருக்கும் சமயத்தில் உங்களுக்கு லாபம் என்பது நிச்சயமாக கிடைக்காது.

மேலும் அந்தப் பங்குகளை நீங்கள் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும். அதாவது நீங்கள் குறுகிய அளவு தொகையை செலுத்தி வாங்கி இருக்கும் பங்குகளை இப்போது அதிக விலைக்கு நீங்கள் விற்பனை செய்கிறீர்கள்.

இவ்வாறாக தொடர்ந்து வாங்குதல் மட்டும் விற்பனை செய்த என்பதை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் சமயத்தில் இதைத்தான் நாம் எக்ஸ்சேஞ்ச் என்று அழைக்கிறோம்.

What Is Government Corporation ?

அதாவது அரசு நிறுமம் என்பது அதிகமான பங்குகளை அரசு நிறுமம் ஒரு நிறுவனத்தின் மீது வாங்கி வைத்திருந்தார் அது அரசு நிறுமம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது ஒரு தனியார் நிறுவனத்தின் மீது உள்ள பங்குகளில் 51% பங்குகளை அரசு வாங்கி வைத்திருக்கும் சமயத்தில் அந்த நிறுவனம் அரசு நிறுமம் என்று அழைக்கப்படுகிறது.

நான் முதலில் கூறியதைப் போல அதிகமான உரிமைகளை இந்த இடத்தில் அரசு பெற்று இருக்கும் சமயத்தில் அந்நிறுவனம் அரசு நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் யார் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களே உரிமையாளர்கள் ஆவார்கள் எனவே இந்த இடத்தில் 51% பங்குகளை அரசு வைத்திருப்பதால் இந்த நிறுவனம் அரசு நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

What Is sensibull ?

முதலாவதாக நாம் இதைப் பற்றி இப்போது முழுவதுமாக பார்க்கலாம் அதாவது என்றால் sensibull என்ன என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம் நிச்சயமாக இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வலைத்தளம் என்பது எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் நீங்கள் ஆன்லைன் வழியாக ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கவும் மற்றும் நீங்கள் வாங்கிய பங்குகளை விற்பனை செய்வதற்காகவும் இந்த வலைத்தளம் என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நாம் கூறலாம்.

மேலும் இந்த வலைத்தளம் மட்டுமின்றி இந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு செயலியையும் கொடுக்கிறார்கள் எனவே நீங்கள் அதை பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் வழியாக மிகவும் சுலபமாக பங்குகளை வாங்கி மற்றும் விற்பனை செய்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

நீங்கள் ஒரு நிறுவனத்தை மீது முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம் எனவே அவ்வாறாக நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் மேலும் அது நல்ல நிலைமைக்கு வந்தவுடன் அதை விற்பனை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.‌

எனவே அவ்வாறான சமயத்தில் நீங்கள் விற்பனை செய்வதற்காக இந்த வலைத்தளம் மற்றும் செயலி என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நாம் கூறலாம்.‌ மேலும் இப்போது இந்த பதிவில் இதைப் பற்றிய பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்க்கலாம்.

What is the minimum amount to trade ?

நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி இந்த செயலியையும் பயன்படுத்தியும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்தபட்சமாக 500 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

அதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகள் 500 டாலர் அமெரிக்க டாலர்களாக இருக்கும் சமயத்தில் நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

Does sensibull have Any monthly fees ?

இந்த நிறுவனம் மாதம் உங்களிடம் ஏதாவது கட்டணத்தை வசூலிப்பார்களா என்று கேட்டால் அதற்காக இந்த நிறுவனம் உங்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். எனவே நிச்சயமாக நீங்கள் இதை பயன்படுத்தி டிரேடிங் செய்ய முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை அதுவும் குறிப்பிட அளவு கட்டணத்தை மட்டும் செலுத்தி நீங்கள் டிரேடிங் செய்து கொள்ள முடியும்.

What is sensibull ? And How To Use ? it’s Safe ?