Village Cooking சேனலின் வருட வருமானம் எவ்வளவு..?

*Village Cooking*

Village Cooking சேனல் இந்தியாவின் நம்பர் 1 குக்கிங் சேனல் ஆக இருக்கிறது. இந்த யூடியூப் சேனல் சுமார் 14.6 மில்லியன் Subscribersகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து யூடியூப் சேனல்களைவிட இந்த சேனல் அதிகமான Subscribersகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒரு சில யூடியூப் சேனல்கள் மட்டும்தான் யூடியூப் வழங்கும் Diamond Buttonஐ வாங்கியுள்ளது. அதில் இந்த Village Cooking சேனலும் ஒன்றுதான். இந்தியாவின் முன்னணி கட்சியான காங்ரஸின் தலைவர் ராகுல் காந்தி இவர்களுடன் சேர்ந்து சமைத்த வீடியோ உலக அளவில் வைரலாக பரவியது.

பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Village Cooking யூடியூப் சேனல் உடைய Incomeஐ பற்றிப் பார்ப்போம்.(90 சதவீதம் கணிக்கப்பட்டது).

  • Village Cooking யூடியூப் சேனல் உடைய ஒரு நாள் Income – $1300 to $2000(97,000 – 1,48,000).
  • Village Cooking யூடியூப் சேனல் உடைய ஒரு வார Income – $9200 to $ 10,800(6,83,000 – 8,02,400).
  • Village Cooking யூடியூப் சேனல் உடைய ஒரு மாத Income – $38,800 to $41,100(28,83,000 – 30,46,000).
  • Village Cooking யூடியூப் சேனல் உடைய ஒரு நாள் Income – $4,80,000 to $6,50,000.

Leave a Comment