எந்த மாஸ்க் பயன்படுத்த வேண்டும்

*மாஸ்க்*

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பரவலைத் தடுப்பதற்கு மனிதர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தினர்.

தற்போது மனிதர்கள் அன்றாட வாழ்வில் முக கவசங்களை அணிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, பலவித முக கவசங்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர் துணி முக கவசம், Normal Medical முக கவசம் மற்றும் N95 முக கவசங்கள்.

முகக் கவசம் என்பது கொரோனா தொற்று நோய் நம்மை தாக்காமல் இருப்பதற்கு மாஸ்க் உதவுகிறது, மாஸ்க் என்பது நாம் சுவாசிக்கும் காற்றை Filter செய்து கொடுப்பதற்கு ஆகும்.

ஆனால் பல பேர் துணி மாஸ்க் அணிந்து வருகின்றனர் அது எந்த ஒரு Filter விஷயமும் செய்யப்போவதில்லை, அதன் மூலம் எளிதாகவே கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

Normal Medical மாஸ்க்கில் மூன்று Layerகள் உள்ளன இது நாம் சுவாசிக்கும் காற்றை குறிப்பிட்ட அளவு Filter செய்து கொடுக்கும், ஆனால் இதனுடைய செயல்பாடு நாம் அணிந்த அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.

N95 மாஸ்க் இதில் சுமார் ஐந்து Layerகள் உள்ளன, இது நமக்கு பெரும் அளவு காற்றை Filter செய்து நமக்கு கொடுக்கிறது, இது சுமார் 100 மணி நேரம் செயல்பாட்டில் இருக்கும் அதாவது ஐந்து நாட்கள்.

இந்த மூன்று முகக் கவசங்களில் சிறந்தது N95 மற்றும் Normal Medical தான், துணி முகக் கவசங்களை தவிர்ப்பது சிறந்ததாகும்.