அப்பாவிடம் மகன் கேட்ட கேள்விகள் என்ன

*அப்பாவிடம் மகன் கேட்ட கேள்வி*

சமூக வலைதளங்கள் முழுவதும் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விஷயம்தான் பரவிக் கிடக்கிறது. இவர்களுடைய விவாகரத்து பற்றி தனுஷ் உடைய இரு மகன்கள் ஒரு கேள்வி கேட்டுள்ளனர் அதைக் கேட்ட தனுஷ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் கேட்டது என்னவென்று பார்த்தால், “நீ ஏன் அப்பா கல்யாணம் பண்ண, உனக்கு எதுக்கு கல்யாணம், இப்படிப் பிரிந்து போகவா இருவரும் ககல்யாணம் பண்ணிங்க” என்று கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர்களுடைய நிலமை எப்படி இருக்கு எதற்காக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என்பது பற்றி தெரியவில்லை.

தன்னுடைய மகன்கள் இப்படி கேட்டது தனுஷிற்கு மிகவும் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள தனுஷ் இப்படி செய்தால் அது தவறான ஒரு செயலாக மாறிவிடும் என்று தற்போது தனுஷ் யோசனையில் உள்ளாராம்.

தற்போது இருவரும் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ளன, இவர்கள் சென்னை வந்த பிறகு மீடியாவிற்கு ஒரு நல்ல செய்தியாக கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.