வாட்ஸ்அப்யின் புதிய update வேற level இருக்கும்…

வாட்ஸ்அப்யின் புதிய update வேற level இருக்கும்*

வாட்ஸ்அப் என்பது ஒரு பிரபலமான செய்தியிடல் பயன்பாடு அந்த வாட்ஸ்அப் இன் சமீபத்திய பதிப்பு புதுப்பிப்புகளின் ஒன்றில் “ஸ்டிக்கர் உருவாக்கு” என்ற அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை WABetainfo செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது.

இப்பொது வாட்ஸ்அப் பயனாளர்களால் புதிய அம்சத்தில் படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்ப உதவுகிறது.

எப்போதெல்லாம் பயனியர் ஸ்டிக்கர் அனுப்ப நினைக்கிறார்களோ பேனலில் ஒரு ஆட் சையனுடன் புதிய பட்டன் பொருத்தப்பட்டிருக்கும் அதில் ஸ்டிக்கர் ஆப்சன் அமைந்திருக்கும்.

அதன்மூலம் உங்கள் மொபைலிலும் அல்லது கம்ப்யூட்டரிலும் அந்த பட்டன் மூலம் உங்களிடம் உள்ள இமேஜை கொண்டு ஸ்டிக்கரை உருவாக்கிக்கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் செய்தி கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்போது இந்த அம்சம் வாட்ஸப்பில் பயனர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது ஆனால் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவோருக்கு தற்போதைய பதிப்புகளில் இந்த அம்சத்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் புது அப்டேட்டுக்காக காத்திருக்கவேண்டும்.