190 நாடு சிகிச்சைக்காக மக்கள் செல்லும் நாடு எது..?

*மருத்துவ சிகிச்சையும் பெறலாம்*

இன்னைக்கு நம்ம எதபத்தி பாக்க போறோம்னா வருஷத்துக்கு 40,00,000பேர் வந்து சிகிச்சை பெற்றுக்கிட்டு போற “Country of medicines“னு அழைக்கபடக்கூடிய “South Korea“வ பத்திதான்.

இங்க இருக்க எல்லா ஹாஸ்பிடல்லயும் Non-profitங்குற ஒரு சட்டமே இருக்கதால உலகத்தரமான மருத்துவ சேவை கிடைக்குது. இந்த நாட்டுல cancerக்கான டெக்னாலஜி, சர்ஜரி செய்ற ரோபோட் மற்றும் தலைசிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களும் இருக்குறாங்க, இதனாலயே உலகத்துல 190நாடுகள்ல இருந்து மக்கள் South Korea க்கு சிகிச்சைக்காக போறாங்க.

இதே மாதிரி எல்லா நாட்டுலயும் லாபத்தைவிட தனது நோயாளிகள்மேல அதிக அக்கறை காட்டபட்டா பல லட்ச உயிர்கள காப்பாத்தலாம்.