Cryptocurrency-அ அதிகம் பயன்படுத்தும் நாடு எது..?

*Cryptocurrency*

உலக அளவில் Cryptocurrencyஐ பெருமளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். Cryptocurrencyயில் லாபம் நஷ்டம் இரண்டும் உள்ளன. இதை கவனமாக படித்து அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் இதில் லாபம் காணலாம்.

Cryptocurrencyஐ வல்லரசான பெரிய நாடுகளில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது இல்லை உலகத்தில் அதிகமாக Cryptocurrencyஐ பயன்படுத்தும் நாடு இந்தியா.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் Users Cryptocurrency பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 27 மில்லியன், நைஜீரியா 13 மில்லியன், வியட்நாம் 5.9 மில்லியன் மற்றும் யுனைட்டட் கிங்டம் 3.3 மில்லியன் Users பயன்படுத்தி வருகின்றன.

இந்த மாதிரி இவ்வளவு நபர்கள் பயன்படுத்தும் Cryptocurrency Digital Moneyஐ ஒரு நாடு தடை செய்ய முடியுமா?.. கண்டிப்பாக முடியும். சீனா நாட்டில் இந்த Cryptocurrency முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ElSalvador என்ற நாட்டில் Cryptocurrencyஐ முழுவதுமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு சில நாடுகளில் இதை ஆதரிக்கிறார்கள் மற்றும் ஒரு சில நாடுகளில் இதை தடை செய்கிறார்கள். தற்போது இந்தியாவில் இதை தடை செய்யப் போவதாக கூறப்பட்டு வருகிறது.