BB 5 விட்டில் அந்த 5 லட்சம் ரூபாய் யார் எடுத்தாங்க..!

*பிக் பாஸ்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 20 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது.

இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் யார் அந்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லப்போகிறார் என்று பலர் பலவிதமாக யுகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த 5 லட்சத்தை தற்போது இவ் வீட்டிலுள்ள போட்டியாளரான அமிர் தான் அதை எடுத்து விட்டுச் செல்லப் போகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதேபோல் கடந்த சீசனில் கேப்ரில்லா அந்த 5 லட்சத்தை எடுத்துவிட்டு வெளியில் சென்றார்.

அமிர் எடுத்த முடிவு சரிதானா என்று பலர் யோசித்து வருகின்றனர். ராஜீ, பிரியங்கா இவர்களை காட்டிலும் அமிருக்கு ரசிகர்கள் குறைவாகவே உள்ளன. எனவே நாம் வெற்றி பெறாமல் போய்விடலாம் என்பதால் இந்த முடிவை அமிர் எடுத்துள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.