உலக அளவில் Instagram இல் Followers யார்க்கு அதிகம்..?

*Instagram இல் Followers யார்க்கு அதிகம்*

உலகமெங்கும் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகம் உள்ளது. முந்தைய காலத்தில் ஃபேஸ்புக் எந்த அளவு பிரபலமாக இருந்ததோ அதே அளவு தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலமாக உள்ளது. பல கோடி பேர் இந்த இன்ஸ்டாகிராமை தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக எந்த சமூக வலைதளங்களை எடுத்தாலும் சினிமா பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் இவர்களுக்குத்தான் அதிகமான பின்தொடர்பவர்கள்(Followers) இருப்பார்கள். தற்போது நாம் இந்த பதிவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்ப்போம்:

  • இன்ஸ்டாகிராம் Official Account – 412 Million Followers.
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ – 325 Million Followers.
  • தீ ராக்(The Rock) – 259 Million Followers.
  • அரியானா கிராண்டே – 257 Million Followers.
  • கைலி(Kylie) – 255 Million Followers.
  • செலினா கோம்ஸ் – 249 Million Followers.
  • லியோ மெஸ்ஸி – 242 Million Followers.
  • கிம் கர்தாஷியன் வெஸ்ட் – 241 Million Followers.
  • பியோனஸ் – 197 Million Followers.
  • ஜஸ்டின் பீபர் – 187 Million Followers.