யார் இந்த Lokesh Kanagaraj Wife, assets, Cars, Phone Number !!

யார் இந்த Lokesh Kanagaraj Wife, assets, Cars, Phone Number !!

Lokesh Kanagaraj / லோகேஷ் கனகராஜ் :-

லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் எனும் திரைப்படம் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். மேலும் விக்ரம் திரைப்படம் வழியாக பிரபலமடைந்த இவரைப் பற்றி நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். எனவே நீங்கள் இவரைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும்.

Lokesh Kanagaraj / லோகேஷ் கனகராஜ் :-

தமிழ் சினிமா துறையில் லோகேஷ் கனகராஜ் என்ற இவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடம் உள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் கமல் ஹாசன் போன்ற பல்வேறு நடிகர்களை வைத்து தமிழில் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இவரை பற்றி நாம் முழுவதுமாக இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இவரை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சமயத்தில் நீங்கள் முழுவதுமாக படிக்க வேண்டும்.

லோகேஷ் கனகராஜ் என்று அழைக்கப்படும் இவர் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். பெருமாளும் தமிழ் மொழியில் அதிகமான திரைப்படங்களை இயக்கி உள்ளார்கள் என்பது தெரிகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் இவர் தமிழ் சினிமா துறையில் வேலை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. அதாவது 2016 ஆம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பது தெரிகிறது.

Read More :- விக்ரம் 3 மிக விரைவில் !! பற்றிய முழு தகவல்களும்!! vikram movie in tamil !

லோகேஷ் கனகராஜ் என்று அழைக்கப்படும் திரைப்பட இயக்குனர் ஆகிய இவர் 14 ஆம் தேதி March மாதம் 1986-ஆம் ஆண்டு பிறந்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இந்த 2022 இவருடைய தற்போதைய வயது என்பது 36 ஆகும்.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் 2015ஆம் ஆண்டு முதல் திரைப்பட இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் வேலை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் அவர் அன்று முதல் இன்று வரை இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

லோகேஷ் கனகராஜ் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஆவார். மேலும் இவர் இவருடைய பள்ளிப்படிப்பை Vivek Vidyalaya Matriculation School என்ற பள்ளியில் படித்து உள்ளார் என்பது தெரிகிறது. PSG College of Arts and Science என்ற கல்லூரியில் சேர்ந்து இவர் அவருடைய MBA படிப்பை முடித்து உள்ளார் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும்ம் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் ஒரு வங்கியில் வேலை செய்து உள்ளார் என்பது தெரிகிறது. சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டு இவர் சினிமா துறையில் சேர்ந்துள்ளார்.

Read More :- Vikram Movie Budget என்னனு உங்களுக்கு தெரியுமா

Wife :-

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற தகவல் பல்வேறு நாடுகளுக்கும் தெரியவில்லை. மேலும் இவருடைய மனைவியின் பெயர் என்பது ஐஸ்வர்யா என்பதாகும். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமாகி விட்டது என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.

Phone Number :-

இவருடைய மொபைல் நம்பர் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் நீங்கள் தொலை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இவருடைய இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாக நீங்கள் இவரை தொடர்பு கொண்டு பேசலாம்.

Career :-

தமிழ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் பல்வேறு குறும்படங்களை இயக்கி உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் பல்வேறு குறும்படங்களை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாத்துறையில் வந்துள்ளார் என்பது தெரிகிறது.

இவர் தமிழ் சினிமா துறையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. மேலும் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்களில் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read More :- Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

Kaithi / கைதி :-

பிரபல தமிழ் நடிகரான சூர்யா அவர்களின் சகோதரரான கார்த்தி அவர்களின் சிறந்த நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கைதி என்பதாகும். மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டது.

இந்த திரைப்படமானது கார்த்தி அவர்களின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மெழுகு இந்திய அளவில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்று நாம் இந்த திரைப்படத்தை கூறலாம்.

இந்த திரைப்படத்தின் கருத்தை மையமாக வைத்துதான் விக்ரம் கமல்ஹாசன் அவர்களின் புதிய திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி உள்ளார்கள் என்பது தெரிகிறது.

Kaithi எனும் இந்த திரைப் படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு கதை மற்றும் எழுத்து என இரண்டையுமே லோகேஷ் கனகராஜ் அவர்களை செய்து உள்ளார்கள் என்பது தெரிகிறது.

Master / மாஸ்டர் :-

இரண்டாவதாக அவர் மாஸ்டர் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்கள் என்பது தெரிகிறது. தமிழ் சினிமாத்துறையில் விஜய் என நடிகருக்கு பெரும்பாலான கூட்டம் ஒன்று உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும்.

அந்த நடிகரை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் மாஸ்டர் என்னும் திரைப்படம். இந்த திரைப்படமானது கடந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது என்பது தெரிகிறது. மேலும் இந்த திரைப் படம் ஆனந்த சாதாரணமாக 100 நாட்களை தாண்டியது. வசூலிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நான் தொடக்கத்தில் கூறியது போல விஜய நடிகருக்கு இந்திய அளவில் ஏன் உலக அளவில் பெரும்பாலான கூட்டம் உள்ளது என்று தான் கூற வேண்டும். எனவே லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய் அவர்களை வைத்து படம் இயக்க இதன் காரணமாக உலக அளவில் புகழ் பெற்றார் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதையும் பெரும்பாலான ரசிகர்களிடம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிறந்த கருத்தை இந்த திரைப்படம் வழியாக லோகேஷ் கனகராஜ் நபர்கள் வெளியிட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடத்தக்க உண்மை ஆகும்.

Read More :- Beast Full Movie Leaked பீஸ்ட் முழு திரைப்படம் Leaked

Vikram / விக்ரம் :-

விக்ரம் கமல்ஹாசன் நடித்த தமிழ் படம். இந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இப்படம் தற்போது வெளியாகி பல்வேறு படங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளிலும் படம் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தை பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

மேலும் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கால் பதிக்கிறார் என்றே கூறலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது புதிய படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் புதிய படம் ஏற்கனவே கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் புதிய படம் ஒன்றை வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

அவர் நீண்ட நாட்களாக சினிமாவுக்கு வராமல் இருப்பதற்கு அவரது அரசியல் வாழ்க்கையும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றுதான் கூறியாக வேண்டும். தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு கேஜிஎப் திரைப்படம் என்று தான் இந்த படத்தை கூறுகிறார்கள்.

மேலும் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது இந்த விக்ரம் திரைப்படம். மேலும் இன்னும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Read More :- Vikram படத்தின் வசூல் வேட்டை என்னனு தெரியுமா.!!

யார் இந்த Lokesh Kanagaraj Wife, assets, Cars, Phone Number !!