நடராஜா அப்சரா பென்சில்களை யார் தயாரிக்கிறார்கள்..?

*பென்சில்களை யார் தயாரிக்கிறார்கள்*

நாம் எல்லோரும் பள்ளிப்பருவத்தில் இந்த இரண்டு நடராஜா மற்றும் அப்சரா பென்சில்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் என்னைக்காவது இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா அதாவது இந்த இரண்டு பென்சில்களை யார் தயாரித்திருக்கிறார்கள் என்று.

நாம் எல்லோரும் நினைத்திருப்போம் இந்த இரண்டு பென்சில்களும் வேறு வேறு கம்பெனிகள் என்று ஆனால் அது உண்மை அல்ல. இவை இரண்டு பென்சில்களையும் தயாரிப்பது ஒரே கம்பெனி தான்.

அந்த கம்பெனியின் பெயர் ஹிந்துஸ்தான் பென்சில் பிரைவேட் லிமிடெட்.

இந்த ஹிந்துஸ்தான் பென்சில் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்தான் நாம் சிறிய வயதில் பயன்படுத்திய நடராஜா மற்றும் அப்சரா போன்ற பென்சில்களை உருவாக்கியவது.

இன்றும் பலருக்கு இந்த இரண்டு பின்சில்களும் மிகவும் பிடித்ததாக இருக்கிறது.