தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா..?

*முல்லைப் பெரியார் டேம்*

முல்லைப் பெரியார் டேம் டீ கமிஷன் முடிவுக்கு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

முல்லைப் பெரியாறு பிரச்சனை முடிவுக்கு வருவதால் மக்களிடையே சில கேள்விகள் எலும்பி உள்ளது.

தமிழ் மக்கள் கேட்பது என்னவென்றால் டேம் மை இடுத்து கட்டுவதற்கு சுமார் 3 அல்லது 4 வருடங்கள் தேவை எனக் கூறுகிறீர்கள். டேம் மை கட்டும் இந்த வருடங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் போகாது அப்போது தமிழக மக்கள் என்ன செய்வார்கள்?

முல்லைப் பெரியார் டேம் மூளூ கட்டுப்பாட்டை கேரள மாநிலம் எடுத்துவிட்டால் தமிழக மக்கள் தண்ணீருக்காக கேரளாவிடம் கையேந்தி நிற்க வேண்டும்.

*தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா*

முல்லைப் பெரியார் டேம் சேமித்து வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு 15 டிஎம்சி
இதில் 106 அடிக்கு மேல் சேமிக்கக்கூடிய தண்ணீரின் அளவு வெறும் 6 டிஎம்சி
இந்த 6 டிஎம்சி தண்ணீரை இடுக்கி டேம் மிற்கு ஒதுக்கி விடுவார்கள்.

இடுக்கி டேம் இன் மொத்த கொள்ளளவு 70 டிஎம்சி. இந்த 70 டிஎம்சி யில் 6 டிஎம்சி போக மிதி 64 டிஎம்சி பருவமழை காலத்தில் அவர்களுக்கு கிடைத்து விடும் அல்லது அதை அவர்கள் நீர் மின் நிலையத்திற்கு உபயோகித்துக் கொள்வார்கள்.

கட்டுப்பாடு கேரளாவிற்க்கு வந்துவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறி?